அந்த விஷயத்தில நயன்தாராவை ஃபாலோஅப் பண்ணும் மாளவிகா மோகன்... முன்னணி நடிகையாக புது டெக்னிக்... சோசியல் மீடியாவில் வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்...

First Published 18, Nov 2019, 5:44 PM IST

சமீபத்தில் 'வோக்' என்ற ஆங்கில பத்திரிகையின் அட்டைப் படத்திற்காக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா படு கவர்ச்சியாக போஸ் கொடுத்திருந்தார். ஹாலிவுட் நடிகை ரேஞ்சுக்கு நயன்தாரா கொடுத்திருந்த ஒவ்வொரு போஸும் இளசுகளின் தூக்கத்தை கெடுத்தது. 

 

"தளபதி 64" படத்தில் விஜய் ஜோடியாக நடித்து வரும் மாளவிகா மோகன். தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். பேட்ட படத்தில் பக்கா ஹோம்லி கேரக்டரில் நடித்த மாளவிகா, ஓவர் கிளாமருடன் வெளியிடும் ஹாட் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது. 

 

தற்போது நயன்தாராவின் பாணியை கையில் எடுத்துள்ள நடிகை மாளவிகா மோகன். Bride Todayin என்ற ஆங்கில நாளிதழின் அட்டைப் படத்திற்காக மாளவிகா மோகன், முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் தோன்றியுள்ளார். ஹாலிவுட் நடிகைகள் ரேஞ்சுக்கு உடை, அலங்காரம், பாவனை, சிகையலங்காரம் என அனைத்திலும் மாளவிகா மோகன் கலக்கியுள்ளார்.

 

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன மாளவிகா மோகனின் புது அவதாரம் உங்கள் பார்வைக்கு....

பஞ்சு மிட்டாய் டிரஸ்

பஞ்சு மிட்டாய் டிரஸ்

செம கெத்தான லுக்

செம கெத்தான லுக்

வானில் சிறகு விரித்த பட்டாம்பூச்சி

வானில் சிறகு விரித்த பட்டாம்பூச்சி

ஆளே அடையாளம் தெரியல

ஆளே அடையாளம் தெரியல

ஹாட் போஸ்

ஹாட் போஸ்

மார்டன் லுக்கில் மயக்கும் அழகி

மார்டன் லுக்கில் மயக்கும் அழகி

ஹாலிவுட் லுக்

ஹாலிவுட் லுக்

பிங்க் நிற உடையில் சூப்பர் போஸ்

பிங்க் நிற உடையில் சூப்பர் போஸ்

என்ன ஒரு அழகு

என்ன ஒரு அழகு

செக்ஸி பியூட்டி

செக்ஸி பியூட்டி

loader