MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • என்னடா பண்ணி வச்சியிருக்கீங்க?... மாளவிகா மோகனனை மரண பங்கம் செய்த நெட்டிசன்கள்... வைரல் மீம்ஸ்...!

என்னடா பண்ணி வச்சியிருக்கீங்க?... மாளவிகா மோகனனை மரண பங்கம் செய்த நெட்டிசன்கள்... வைரல் மீம்ஸ்...!

நடிகை மாளவிகா மோகனன், 'மாஸ்டர்' படத்தில் விஜய்யிடம் கோவமாக பேசிய காட்சிகளில் அவரது முக ரியாக்ஷனை வைத்து, நெட்டிசன்கள் உருவாக்கிய மீம்ஸ் தற்போது செம்ம வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

1 Min read
Author : manimegalai a
Published : Feb 04 2021, 04:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112
நெட்டிசன்கள் மாளவிகா மோகனனை மரண பங்கம் செய்யும் அளவிற்கு, மீம்ஸ் போட்டு கலாய்த்தாலும் இவை அனைத்தையும் சிரித்தபடி ரசித்துள்ளார் மாளவிகா.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
212
இந்த மீம்ஸுகளை கொஞ்சம் தாமதமாக பார்த்தது தான் வருத்தமாக உள்ளது என கூறியுள்ளார்.

312
இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில், அவருக்கு பிடித்த மீம்ஸுகளை பதிவிட்டு இவர் கூறியுள்ளதாவது, என்னைப் பற்றிய மீம்ஸ் திருவிழாவை நான் சற்று தாமதமாகத்தான் பார்த்திருக்கிறேன். இது மிகவும் நகைச்சுவையாக இருக்கிறது மக்களே. என்னை நன்றாகச் சிரிக்க வைத்த, எனக்குப் பிடித்தமான சில மீம்ஸை நான் பகிர்கிறேன். அந்த டூத்பேஸ்ட் மீமைப் பார்த்து நான் விழுந்து விழுந்து சிரித்தேன். உங்களைப் பார்த்து உங்களால் சிரிக்க முடியாவிட்டால் வாழ்க்கை மிகவும் போர் அடிக்கும் இல்லையா?" என தெரிவித்துள்ளார்.

412
பால் பாக்கெட்டை வைத்து மளவிகாவை இப்படி பங்கம் செய்திருக்கீறார்களே... இது போன்ற பல மீம்ஸுகள் இதோ..

512
சிக்கன் சாப்பிடுவதில் ராஜ் கிரானையே மிஞ்சிடுவார் போல 

612
நாக்கை மடித்து மிரட்டும் சொர்ணாக்காவாக மாறிய மாளவிகா 

712
இவருக்கும் பீடா போட்டு விட்டாச்சா?

இவருக்கும் பீடா போட்டு விட்டாச்சா?

இவருக்கும் பீடா போட்டு விட்டாச்சா?

812
தமிழ் கற்கும் மாளவிகா மோகன் இது வேற லெவல் மீம்ஸ் 

912
அழகு குத்தி இருக்கும் மளவிகாவை பாருங்க 

அழகு குத்தி இருக்கும் மளவிகாவை பாருங்க 

அழகு குத்தி இருக்கும் மளவிகாவை பாருங்க 

1012
ஹாலிவுட் படத்தையே மிஞ்சிய கற்பனையில் நெட்டிசன்கள் போட்ட மீம்ஸ் 

1112

1212
கடைசியில பெயரும் மாதியாச்சா...? என்னடா பண்ணி வச்சிருக்கீங்க அழகு தேவதையை என புலம்பும் ரசிகர்கள்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 
Latest Videos
Recommended Stories
Recommended image1
சிம்புவுக்கு எப்போ கல்யாணம்? அனிருத்தின் திருமணத்தை கணித்த ஜோதிடரின் கணிப்பால் ஷாக் ஆன STR ரசிகர்கள்
Recommended image2
Sai Pallavi : சீதையாக நடிக்க சைவத்துக்கு மாறினாரா சாய் பல்லவி? அவரே போட்டுடைத்த உண்மை
Recommended image3
Bigg Boss 10 : பிக் பாஸ் ஹோஸ்ட் திடீரென மாற்றம்... விஜய் சேதுபதிக்கு பதில் இவரா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved