எம்மாடி..பிகினி உடையில் கரையேறும் மாளவிகா மோகனன்...பார்த்து சொக்கி போனா ரசிகர்கள்..
பிகினி உடையில் குளித்துவிட்டு நடிகை மாளவிகா மோகனன் கரையேறும் போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்..
malavika mohanan
'மாஸ்டர்' பட நாயகியான மலையாள பைங்கிளி மாளவிகா மோகனன் தற்போது தமிழ்,இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார்.
malavika mohanan
உண்மையில் இவர் மச்ச காரி என்று தான் சொல்லவேண்டும், காரணம் அம்மணிக்கு தமிழில் முதல் படமே சிறிய வேடமாக இருந்தாலும்... சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
malavika mohanan
இரண்டாவது படத்திலேயே கோலிவுட் திரையுலகின் மாஸ் நடிகர்களில் ஒருவரான தளபதி விஜய்க்கு ஜோடியாக 'மாஸ்டர்' படத்தில் நடித்தார். தற்போது தனுஷுக்கு ஜோடியாக 'மாறன்' படத்திலும் நடித்துள்ளார்.
malavika mohanan
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு ஆக்ட்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன் (Malavika Mohanan), அவ்வப்போது ஓவர் கவர்ச்சியில் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாவது வழக்கம்.
malavika mohanan
குறிப்பாக அவ்வப்போது இளம் நெஞ்சங்களை இம்சிக்கும் விதமாக, கவர்ச்சி உடை அணிந்து போஸ் கொடுத்து இளசுகளை இம்சித்து வருகிறார் மாளவிகா மோகனன்.
malavika mohanan
அந்த வகையில் தற்போது மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள அவர், அங்கு எடுத்த புகைப்படங்களையும், வீடியோக்களையும் தொடர்ச்சியாக பதிவிட்டு வருகிறார்.
malavika mohanan
நடிகைகள் சமீபகாலமாக பிகினியில் புரட்சி செய்து வருகின்றனர்.. அந்த வரிசையில் தற்போது..மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகனன் பிகினியில் மிதக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்..
malavika mohanan
பிகினி உடையில் குளித்துவிட்டு நடிகை மாளவிகா மோகனன் கரையேறும் போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்..