MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அய்யயோ..அங்கங்கே கிழிந்த பிகினி..மாளவிகாவின் மாலத்தீவு அலப்பறைகள்..இது வேற லெவல் பிகினி ஸ்டைல்..

அய்யயோ..அங்கங்கே கிழிந்த பிகினி..மாளவிகாவின் மாலத்தீவு அலப்பறைகள்..இது வேற லெவல் பிகினி ஸ்டைல்..

மாலத்தீவு சுற்றுலா சென்றுள்ள மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகனன் பிகினியில் செய்துள்ள அலப்பறைகள் கண்களை கட்டும் வண்ணம் உள்ளது..

1 Min read
Author : Kanmani P | Asianet News
Published : Jan 31 2022, 05:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
malavika mohanan

malavika mohanan

பாலிவுட் ஹீரோயின்களுக்கு நிகராக, கவர்ச்சியை அள்ளி வீசி வரும் மலையாள பைங்கிளி மாளவிகா மோகனன், தற்போது இளம் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

28
malavika mohanan

malavika mohanan

முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டாருடன் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அவரின் பேட்ட படத்தில் ஒரு சில காட்சிகளே வந்தாலும், அச்சாணி போட்டது போல் இவரது கதாபாத்திரம் நிலையாக ரசிகர்கள் மனதில் நின்றது.

38
malavika mohanan

malavika mohanan

இதைத் தொடர்ந்து யாரும் எதிர்பார்க்காத விதமாக தனது இரண்டாவது படத்திலேயே தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான விஜய்க்கு ஜோடியாக மாறி ஆச்சர்யப்படுத்தினார் மாளவிகா மோகனன். 

48
malavika mohanan

malavika mohanan

அப்போதில் இருந்து இவர் எந்த புகைப்படம் போட்டாலும் அதனை ரசிக்க தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது. தற்போது கார்த்திக் நரேன் இயக்கும் மாறன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

 

58
malavika mohanan

malavika mohanan

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன் (Malavika Mohanan), விதவிதமாக போட்டோஷூட் நடத்தி, அதன் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

68
malavika mohanan

malavika mohanan

குறிப்பாக அவ்வப்போது இளம் நெஞ்சங்களை இம்சிக்கும் விதமாக, கவர்ச்சி உடை அணிந்து போஸ் கொடுத்து இளசுகளை இம்சித்து வருகிறார் மாளவிகா மோகனன்.

78
malavika mohanan

malavika mohanan

அந்த வகையில் தற்போது மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள அவர், அங்கு கடற்கரையில் வெள்ளை நிற கவர்ச்சி உடை அணிந்தவாரு போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

88
malavika mohanan

malavika mohanan

தற்போது மாலத்தீவு சுற்றுலா சென்றுள்ள மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகனன் பிகினியில் செய்துள்ள அலப்பறைகள் கண்களை கட்டும் வண்ணம் உள்ளது..

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P

Latest Videos
Recommended Stories
Recommended image1
Chellame Chellame Serial: மறுமணமா? வாய்ப்பே இல்லை! விக்ரமின் அதிரடி பதில் - விஜியைச் சிக்க வைக்கத் துடிக்கும் சுந்தரபாண்டியனின் சதி!
Recommended image2
வாடிவாசல் படத்திற்கு சூர்யா போட்ட கண்டிஷன் - ஓகே சொல்வாரா வெற்றிமாறன்?
Recommended image3
விஜய்யை சீண்டிய திவ்யா சத்யராஜ்... களத்தில் இறங்கி தங்கச்சிக்கு தரமான பதிலடி கொடுத்த சிபிராஜ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved