MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பூப்போல பறக்கும் மகிமா நம்பியார்..கலர்புல் கவுனில் கண்ணை கவரும் கந்தர்வ கன்னி..

பூப்போல பறக்கும் மகிமா நம்பியார்..கலர்புல் கவுனில் கண்ணை கவரும் கந்தர்வ கன்னி..

தமிழ் சினிமாவில், வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவரான மஹிமா நம்பியார் (Mahima Nambiar)... தற்போது பூப்போட்ட மெல்ல கவுனில் காற்றில் பறப்பது போன்ற போஸ் ஹாட் கிளப்பி வருகிறது...

1 Min read
Author : Kanmani P | Asianet News
Published : Jan 29 2022, 05:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
MahimaNambiar

MahimaNambiar

தமிழ் சினிமாவில், வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவரான மஹிமா நம்பியார்... தற்போது பாவாடை தாவணி அழகில், லைட்டாக இடையே காட்டி வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.

 

28
MahimaNambiar

MahimaNambiar

ஒரு பள்ளி மாணவியாக 'சாட்டை' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மஹிமா நம்பியார். இந்த படத்தை தொடர்ந்து,' குற்றம் 23', 'புரியாத புதிர்', 'மகாமுனி', உள்ளிட்ட பல படங்களில் நடித்து திரையுலகில் வளர்ந்து வரும் கதாநாயகிகள் லிஸ்டில் தற்போது இடம் பிடித்துள்ளார்.

 

38
MahimaNambiar

MahimaNambiar

மேலும் தற்போது, இவரின் கை வசம் 'ஐங்கரன்', 'அசுரகுரு', 'கிட்னா', 'ஓ மை டாக்' உள்பட படங்கள் உள்ளது. எனவே பிசியான நடிகையாகவும் வலம் வருகிறார்.

48
MahimaNambiar

MahimaNambiar

ஊரடங்கு நேரத்தில், தனக்குள் இருக்கும் ஓவிய திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டுகளை பெற்ற மஹிமா தற்போது மீண்டும் பட வாய்ப்புகளுக்கு கொக்கி போட்டு வருகிறார்.

58
MahimaNambiar

MahimaNambiar

பட வாய்ப்பை பிடிக்க, அப்போதெல்லாம் மானேஜர் தேவை படுவார்கள். ஆனால் இப்போதெல்லாம்... இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டே வாய்ப்பை கை பற்றிவிடுகிறார்கள்.

68
MahimaNambiar

MahimaNambiar

 அந்த வகையில் தற்போது மஹிமா நம்பியார்,  மஹிமா நம்பியார் (Mahima Nambiar)... தற்போது பூப்போட்ட மெல்ல கவுனில் காற்றில் பறப்பது போன்ற போஸ் ஹாட் கிளப்பி வருகிறது...

78
MahimaNambiar

MahimaNambiar

அவரது உடல் கட்டுக்கு ஏற்ற போல் இந்த உடை பொருந்தும் வகையில் அவர் உடை அணிந்து எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் லைக்குகளை அல்லி வருவது வழக்கம்.

88
MahimaNambiar

MahimaNambiar

ஏற்கனவே இவர் நீல நிற சிலிவ் லெஸ் உடையில் பீச்சில் அமர்ந்தபடி அக்கம்பக்கம் பார்த்தபடி கொடுத்துள்ள போஸ் செம ஹிட் அடித்திருந்தது..

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
Latest Videos
Recommended Stories
Recommended image1
லாபத்தில் பங்கு: நடிகை ராதிகாவுக்கு முதல் 'Profit-Share' - சிவகார்த்திகேயன் படத்தால் வந்த மெகா ஜாக்பாட்!
Recommended image2
மேட் இன் கொரியா படம் டம்மி பீஸா? டாப் கிளாஸா? விமர்சனம் இதோ
Recommended image3
ஏன் முடங்கியது ஜன நாயகன்?" - கிடப்பில் போடப்பட்ட படம்; விடிவுகாலம் எப்போது? ஒரு சிறப்புப் பார்வை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved