உங்க அட்ராசிட்டி அளவுக்கு மீறி போயிக்கிட்டு இருக்கு... சிம்பு ரசிகர்கள் ஓட்டிய வேற லெவல் போஸ்டர்...!

First Published 29, Sep 2020, 3:27 PM

100 கிலோ எடையிருந்த சிம்பு 21 கிலோ எடை வரை குறைத்துள்ளதாக  தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

சிம்பு - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் மாநாடு படம் மிக நீண்ட தாமதத்திற்குப் பிறகு இந்த ஆண்டு ஷூட்டிங் தொடங்கப்பட்டது.

ஆனால் உலகத்திற்கே ஆட்டம் காட்டி வரும் கொரோனாவால் படப்பிடிப்பு தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது சில கட்டுப்பாடுகளுடன் மீண்டும் படப்பிடிப்பை துவங்க அரசு அனுமதி அளித்திருந்தாலும் பெரிய பட்ஜெட் திரைப்படங்களின் ஷுட்டிங் அதிக அளவில் தொடங்கப்படவில்லை.

மாநாடு ஷூட்டிங் ஆரம்பிப்பதற்கு முன்பிருந்தே சிம்பு தனது உடல் எடையை குறைக்கும் வேலைகளில் இறங்கினார். இதற்காக அவர் வெளிநாடு சென்று கூட முயன்றதாக கூறப்பட்டது.

தற்போது லாக்டவுன் நேரத்தை சரியாக பயன்படுத்திக் கொண்ட சிம்பு கடும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டார். அது சம்பந்தமான ஒர்க் அவுட் வீடியோ மற்றும் போட்டோக்களும் கூட சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது.

இதன் மூலமாக 100 கிலோ எடையிருந்த சிம்பு 21 கிலோ எடை வரை குறைத்துள்ளதாக  தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

இதனால் சிம்புவின் நியூ லுக்கை பார்க்க வேண்டும் என சிம்பு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதற்கு எல்லாம் ஒரு படி மேலே போய் மதுரை சிட்டி STR வெறியர்கள் சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் தாறுமாறு வைரலாகி வருகிறது.

அதில் உங்களுடைய லேட்டஸ்ட் போட்டோவை வெளியிடுங்கள் ப்ளீஸ் என்ற வாசகத்துடன் சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இயக்குநர் வெங்கட் பிரபு, சிம்புவின் நண்பர்கலான மகத், விடிவி கணேசன் ஆகியோரது போட்டோவையும் போஸ்டரில் அச்சிட்டு அசத்தியுள்ளனர். சிம்பு ரசிகர்கள் என்றாலே இப்படித்தான் புது புதுசா யோசிக்கத் தோணும் போல...

loader