MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • madonnasebastian hot : கோல்ட் பேபியாய் மின்னும் மடோன்னா..ஒரே கிளாத்தில் ஒவர் லோடட் கிளாமர்..

madonnasebastian hot : கோல்ட் பேபியாய் மின்னும் மடோன்னா..ஒரே கிளாத்தில் ஒவர் லோடட் கிளாமர்..

 madonnasebastian hot : கோல்டு பின்னனியில் மிளிரும் தங்க மங்கையாய் மடோன்னா கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை கவர்ந்து வருகிறது..

1 Min read
Author : Kanmani P
Published : Feb 16 2022, 06:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
madonna sebastian

madonna sebastian

மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டான பிரேமம் படத்தில் 3 ஹீரோயின்களில் ஒருவராக நடித்து இளம் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் மடோனா செபாஸ்டியன். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
madonna sebastian

madonna sebastian

பின்னர் நலன் குமாரசாமி இயக்கிய ‘காதலும் கடந்து போகும்’ படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் இவர் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

38
madonna sebastian

madonna sebastian

அதையடுத்து விஜய் சேதுபதியுடன் ‘கவண்’ படத்தில் தனது அட்டகாசமான நடிப்பின் மூலம் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். பின்னர் தனுஷுக்கு ஜோடியாக ‘ப.பாண்டி’ படத்தில் நடித்தார். 

48
madonna sebastian

madonna sebastian

இதை தொடர்ந்து ‘ஜூங்கா’ படத்தில் மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக, இரண்டாவது ஹீரோயினாக மடோனா செபாஸ்டியன் நடித்தார்.

58
madonna sebastian

madonna sebastian

தற்போது இவரது கை வசம் தமிழ்படங்கள் எதுவும் இல்லை. இருப்பினும் கன்னடம், தெலுங்கு போன்ற மற்ற மொழி படங்களையும் தேர்வு செய்து நடித்து திறமையை நிரூபித்து வருகிறார்.

68
madonna sebastian

madonna sebastian

திரைப்படங்களில் கூட அளவான கவர்ச்சி காட்டி நடிக்கும் மடோனா செபாஸ்டின் தற்போது உடல் எடையை குறைத்து, கவர்ச்சியை எகிற விட்ட புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

78
madonna sebastian

madonna sebastian

ஏற்கனவே இயற்கையை ரசிக்க கட்டுப்பயணம் சென்றுள்ள நடிகை Madonna ..அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ஷேர் செய்திருந்தார்.

88
madonna sebastian

madonna sebastian

தற்போது கோல்டு பின்னனியில் மிளிரும் தங்க மங்கையாய் மடோன்னா கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை கவர்ந்து வருகிறது..

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
Latest Videos
Recommended Stories
Recommended image1
Vijay - Sangeetha: பிரியமானவருக்காக இறங்கி வந்த சங்கீதா விஜய்.! தடைகளை உடைத்து குடும்பத்தை ஒன்று சேர்த்தது யார் தெரியுமா?!
Recommended image2
Siragadikka Aasai : முத்து சொன்ன அடுக்கடுக்கான பொய்கள்... பாட்டியிடம் சிக்கி படாதபாடுபடும் விஜயா..!
Recommended image3
Ilaiyaraaja : நீச்சல் குளத்தில் மெலடி பாடலா? இளையராஜாவின் பிடிவாதத்தால் மணிரத்னம் படத்தில் உருவான அடிபொலி ஹிட் சாங்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved