MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Madonna Sebastian hot : உடல் எடையை குறைத்து..சிக்கென்ற இடையுடன் மடோனாவின் சாரி ஸ்டைல்..

Madonna Sebastian hot : உடல் எடையை குறைத்து..சிக்கென்ற இடையுடன் மடோனாவின் சாரி ஸ்டைல்..

Madonna Sebastian hot : மடோனா செபாஸ்டியன் உடல் எடையை குறைத்து சிக்கென மாறியுள்ளார்..அவர் தற்போது புள்ளிகள் நிறைந்த சாரி ஸ்டைலில் கூல் போட்டோ சூட் நடத்தியுள்ளார்..

1 Min read
Author : Kanmani P
Published : Feb 18 2022, 08:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
madonna sebastian

madonna sebastian

மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டான பிரேமம் படத்தில் 3 ஹீரோயின்களில் ஒருவராக நடித்து இளம் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் மடோனா செபாஸ்டியன். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
Madonna Sebastian

Madonna Sebastian

பின்னர் நலன் குமாரசாமி இயக்கிய ‘காதலும் கடந்து போகும்’ படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் இவர் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

38
Madonna Sebastian

Madonna Sebastian

அதையடுத்து விஜய் சேதுபதியுடன் ‘கவண்’ படத்தில் தனது அட்டகாசமான நடிப்பின் மூலம் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். பின்னர் தனுஷுக்கு ஜோடியாக ‘ப.பாண்டி’ படத்தில் நடித்தார். 

48
Madonna Sebastian

Madonna Sebastian

இதை தொடர்ந்து ‘ஜூங்கா’ படத்தில் மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக, இரண்டாவது ஹீரோயினாக மடோனா செபாஸ்டியன் நடித்தார்.

58
madonna sebastian

madonna sebastian

தற்போது இவரது கை வசம் தமிழ்படங்கள் எதுவும் இல்லை. இருப்பினும் கன்னடம், தெலுங்கு போன்ற மற்ற மொழி படங்களையும் தேர்வு செய்து நடித்து திறமையை நிரூபித்து வருகிறார்.

68
madonna sebastian

madonna sebastian

திரைப்படங்களில் கூட அளவான கவர்ச்சி காட்டி நடிக்கும் மடோனா செபாஸ்டின் தற்போது உடல் எடையை குறைத்து, கவர்ச்சியை எகிற விட்ட புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

78
madonna sebastian

madonna sebastian

மடோனா செபாஸ்டியன் உடல் எடையை குறைத்து சிக்கென மாறியுள்ளார்..அவர் தற்போது புள்ளிகள் நிறைந்த சாரி ஸ்டைலில் கூல் போட்டோ சூட் நடத்தியுள்ளார்..

88
madonna sebastian

madonna sebastian

சேலையை கட்டிய பதுமையாய் மடோனா செபாஸ்டின் கொடுத்துள்ள போட்டோ சூட் ரசிகர்களை அதிகம் கவர்ந்து லைக்குகளை குவித்து வருகிறது..

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Black Dress: வயசானாலும் குறையாத அழகு.. பிளாக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா கியூட் க்ளிக்ஸ்!
Recommended image2
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image3
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved