- Home
- Cinema
- Madonna in forest : அம்மாடியோவ்...நடுக்காட்டில் தன்னந்தனியாய் Madonna Sebastian..இயற்கையுடன் பிணைத்த நாயகி
Madonna in forest : அம்மாடியோவ்...நடுக்காட்டில் தன்னந்தனியாய் Madonna Sebastian..இயற்கையுடன் பிணைத்த நாயகி
இயற்கையை ரசிக்க கட்டுப்பயணம் சென்றுள்ள நடிகை Madonna ..அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார்..

Madonna Sebastian
மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டான பிரேமம் படத்தில் 3 ஹீரோயின்களில் ஒருவராக நடித்து இளம் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் மடோனா செபாஸ்டியன்.
Madonna Sebastian
பின்னர் நலன் குமாரசாமி இயக்கிய ‘காதலும் கடந்து போகும்’ படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் இவர் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
Madonna Sebastian
அதையடுத்து விஜய் சேதுபதியுடன் ‘கவண்’ படத்தில் தனது அட்டகாசமான நடிப்பின் மூலம் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். பின்னர் தனுஷுக்கு ஜோடியாக ‘ப.பாண்டி’ படத்தில் நடித்தார்.
Madonna Sebastian
இதை தொடர்ந்து ‘ஜூங்கா’ படத்தில் மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக, இரண்டாவது ஹீரோயினாக மடோனா செபாஸ்டியன் நடித்தார்.
Madonna Sebastian
தற்போது இவரது கை வசம் தமிழ்படங்கள் எதுவும் இல்லை. இருப்பினும் கன்னடம், தெலுங்கு போன்ற மற்ற மொழி படங்களையும் தேர்வு செய்து நடித்து திறமையை நிரூபித்து வருகிறார்.
Madonna Sebastian
திரைப்படங்களில் கூட அளவான கவர்ச்சி காட்டி நடிக்கும் மடோனா செபாஸ்டின் தற்போது உடல் எடையை குறைத்து, கவர்ச்சியை எகிற விட்ட புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
Madonna Sebastian
இந்நிலையில் இயற்கையை ரசிக்க கட்டுப்பயணம் சென்றுள்ள நடிகை Madonna ..அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார்..