MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Subaskaran Allirajah: பாரம்பரிய உடையில் மனைவியுடன் ராமேஸ்வரத்திற்கு வந்து சுவாமி தரிசனம் செய்த சுபாஸ்கரன்!

Subaskaran Allirajah: பாரம்பரிய உடையில் மனைவியுடன் ராமேஸ்வரத்திற்கு வந்து சுவாமி தரிசனம் செய்த சுபாஸ்கரன்!

தமிழ் சினிமாவில் பல பிரமாண்ட படங்களை அடுத்தடுத்து தயாரித்து வரும் லைகா நிறுவனத்தின் (Lyca Productions) உரிமையாளரும், தொழிலதிபருமான சுபாஸ்கரன் அல்லிராஜா (Subaskaran Allirajah) தன்னுடைய மனைவி பிரேமாவுடன் (Prema), பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டையில் வந்து சுவாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது..  

2 Min read
Author : manimegalai a
| Updated : Nov 03 2021, 01:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

தளபதி விஜய் (Actor Vijay) நடிப்பில், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் (A.R.Murugadoss) இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான  'கத்தி' படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் சுபாஸ்கரன் அல்லிராஜா. இதை தொடர்ந்து, பெரிய நடிகர்கள் படங்களை மட்டுமே தயாரிக்காமல், பல சிறிய பட்ஜெட் படங்களை தயாரித்து, வளர்ந்து வரும் நடிகர்களுக்கும் வாய்ப்பளித்தார். குறுகிய காலத்தில் தனது லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் மூலம் தொடர்ந்து பல்வேறு படங்களை தயாரித்து திரையுலகில் நிலையான இடத்தை பிடித்தார்.

 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

தமிழ் படங்களை தொடர்ந்து, சில ஹிந்தி படங்களையும் லைகா நிறுவனம் தற்போது தயாரித்து வருகிறது. குறிப்பாக தமிழில், மிக பிரமாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் 'பொன்னியின் செல்வன்', 'இந்தியன் 2', வடிவேலுவின் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' , சிவகார்த்திகேயனின் 'டான்' உள்ளிட்ட படங்களையும் சில ஹிந்தி படங்களையும் தயாரித்து வருகிறது.

 

35

இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்டு தற்போது லைகா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இருந்து வரும், லைகா மொபைல் நிறுவனம், பல்வேறு உலக நாடுகளில் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமாக உள்ளது.

 

45

ஒரு தயாரிப்பாளராகவும், தொழிலதிபராகவும் வெற்றிவாகை சூடிவிட்ட இலங்கையை சேர்ந்த தமிழரான இவர், சமூக சேவையிலும் தாராள மனசுக்காரர். இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் தமிழர்களுக்காக நூற்றுக்கணக்கான வீடுகளை கட்டி கொடுத்துள்ளார். ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள சிறுவர்களுக்கு, உணவு, உடை, கல்வி, என பல்வேறு வகையில் உதவிகள் செய்து வருகிறார். விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்கள், குடிநீர் தட்டுப்பாடு உள்ள நாடுகளில் அதற்கான வசதிகள் என இவரது சேவைகள் நீண்டு கொண்டே செல்கிறது. சமீபத்தில் கூட  சமூக சேவைகளைப் பாராட்டி மலேசியாவில் உள்ள அமிஸ்ட் (ஏசியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிசின், சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி) சுபாஸ்கரனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது.

 

55

தொடர்ந்து தன்னலம் பாராமல், பலருக்கு உதவ வேண்டும் என்கிற முன்னெடுப்போடு செயல்பட்டு வரும் சுபாஸ்கரன், ராமேஸ்வரம் கோவிலுக்கு, பாரம்பரியம் மாறாமல்... வேஷ்டி அணிந்தபடி தன்னுடைய மனைவியுடன் வந்து சுவாமி தரிசனம் செய்துள்ளார். இவருடன் பாமக தலைவர் ஜி.கே.மணியும் ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்றுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 
32nd T20 • WBBLT20
abandoned
MS-WMS-W
159/7
MR-WMR-W
28/0
Match abandoned
Schedule ›
31st T20 • WBBLT20
Result
BH-WBH-W
142/9
AS-WAS-W
179/4
Adelaide Strikers Women beat Brisbane Heat Women by 37 runs
Schedule ›
30th T20 • WBBLT20
Result
SS-WSS-W
123/6
PS-WPS-W
142/7
Sydney Sixers Women beat Perth Scorchers Women by 4 wickets (D/L) method
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
33rd T20 • WBBLT20
MR-WMR-W
Wed, 25 Nov, 2026
BH-WBH-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
34th T20 • WBBLT20
ST-WST-W
Thu, 26 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
35th T20 • WBBLT20
SS-WSS-W
Thu, 26 Nov, 2026
MS-WMS-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Sai Pallavi: ராமாயணத்தில் சீதையாக நடிச்சது குத்தமா? தன் லுக்கிற்கு வந்த விமர்சனம்; தரமான பதிலடி கொடுத்த சாய் பல்லவி
Recommended image2
Nithya Menen : கல்யாணத்துக்கு ரெடியான நித்யா மேனன்... ஆனா மாப்பிள்ளைக்கு அந்த ஒரு தகுதி இருக்கணுமாம்!
Recommended image3
'71 வயதில் முதுமை வராதா? அவரும் மனிதர்தானே!'... நடிகர் ரமேஷ் கண்ணா தடுமாறி நடந்த வைரல் வீடியோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved