துளியும் மேக்அப் இல்லாமல்... சும்மா நச்சு நச்சுனு போஸ் கொடுத்த லாஸ்லியா..! லாக் டவுன் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்..!

First Published 6, Jul 2020, 8:38 PM

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம், தமிழ் ரசிகர்கள் மனதில் குடியேறிய லாஸ்லியா தற்போது திரைப்பட கதாநாயகியாகவும் மாறிவிட்டார். சமீபத்தில் இவர் ஹர்பஜன் சிங்குடன் முதல் முறையாக இணைந்து நடித்துள்ள, பிரென்ட்ஷிப் படத்தின் போஸ்டர் வெளியாகி வைரலாகியது.

அவ்வப்போது விதவிதமான போட்டோ ஷூட்  புகைப்படங்களை வெளியிட்டு வந்த இவர், தற்போது... ஊரடங்கில் வீட்டில் இருக்கும் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மனதை கவர்ந்து வருகிறார்.

துளியும் மேக்அப் இன்றி லாஸ்லியா

துளியும் மேக்அப் இன்றி லாஸ்லியா

மாடர்ன் உடையில் மின்னும் லாஸ்லியா

மாடர்ன் உடையில் மின்னும் லாஸ்லியா

இவங்க தான் லாஸ்லியாவின் உண்மையான தோழியாம்

இவங்க தான் லாஸ்லியாவின் உண்மையான தோழியாம்

சேலையில் சிறகடிக்கும் தேவதை

சேலையில் சிறகடிக்கும் தேவதை

சிவப்பு சேலையில் நச்சுனு ஒரு போஸ்

சிவப்பு சேலையில் நச்சுனு ஒரு போஸ்

வாவ் என்ன ஒரு அழகு

வாவ் என்ன ஒரு அழகு

மேக் அப் இல்லை என்றாலும்... உதட்டில் எம்புட்டு லிப் ஸ்டிக்

மேக் அப் இல்லை என்றாலும்... உதட்டில் எம்புட்டு லிப் ஸ்டிக்

முடியை கோதி விட்டு போஸ் கொடுக்கும் லாஸ்லியா

முடியை கோதி விட்டு போஸ் கொடுக்கும் லாஸ்லியா

loader