- Home
- Cinema
- தோளை விட்டு நழுவும்... மாடர்ன் உடையில் முன்னணி நடிகைகளையே மிரளவைத்த லாஸ்லியா..! ஹாட் போட்டோ கேலரி..!
தோளை விட்டு நழுவும்... மாடர்ன் உடையில் முன்னணி நடிகைகளையே மிரளவைத்த லாஸ்லியா..! ஹாட் போட்டோ கேலரி..!
திரைப்படம், விளம்பரப்படங்கள் மூலம் கல்லா கட்டி வரும் லாஸ்லியா தற்போது ஒட்டு மொத முன்னணி நடிகைகளை மிரள வைக்கும் அளவிற்கு போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானவர் இலங்கை செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா. தற்போது காரில் மேல் படுத்து எடுத்துக்கொண்டுள்ள புகைப்படம் தாறுமாறாக வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருந்த பிரபலங்களில் ரசிகர்களையும், மக்களையும் அதிகப்படியாக கவர்ந்த பிரபலங்களில் இருவரும் ஒருவர். குறிப்பாக பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில், இவருக்கு தான் முதல் முதலில் ஆர்மி ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிலையில் லாஸ்லியா தமிழில் அறிமுகமாக உள்ள இந்த இரண்டு படங்களுக்கும் கிட்டத்தட்ட 25 லட்சம் சம்பளமாக வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்தடுத்து வாய்ப்புகளை அள்ளி வரும் லாஸ்லியாவிற்கு அடுத்த ஜாக்பாட்டாக பூரணேஷ் என்பவர் புதுமுகமாக அறிமுகமாகும் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்திலும் லாஸ்லியாவிற்கு நல்ல சம்பளம் எனக்கூறப்படுகிறது.

ஏற்கனவே சின்னத்திரை நிகழ்ச்சிகள், கல்லூரி விழாக்கள் என கலக்கி வந்த லாஸ்லியா, தற்போது டி.வி. விளம்பரங்களிலும் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

மேலும் வெள்ளித்திரை பட வாய்ப்புகளை பிடிக்க தோலை விட்டு நழுவியது போல் டிசைன் செய்யப்பட்ட உடையை அணிந்துள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.