MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • லாக்டவுன் முதல் குற்றம் புரிந்தவன் வரை... இந்த வாரம் தியேட்டர் & ஓடிடியில் ஒரு டஜன் படங்கள் ரிலீஸ்

லாக்டவுன் முதல் குற்றம் புரிந்தவன் வரை... இந்த வாரம் தியேட்டர் & ஓடிடியில் ஒரு டஜன் படங்கள் ரிலீஸ்

டிசம்பர் 5ந் தேதி தியேட்டர் மற்றும் ஓடிடியில் அனுபமா நடித்த லாக்டவுன் முதல் பசுபதியின் குற்றம் புரிந்தவன் வெப் தொடர் வரை என்னென்ன படங்கள் & வெப் தொடர்கள் ரிலீஸ் ஆகுது என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Dec 01 2025, 03:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தியேட்டர் ரிலீஸ் படங்கள்
Image Credit : X

தியேட்டர் ரிலீஸ் படங்கள்

தியேட்டரில் இந்த வாரம் அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள லாக்டவுன் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படம் டிசம்பர் 5-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இதனுடன் விமல் ஹீரோவாக நடித்துள்ள கலாட்டா ஃபேமிலி, பாலகிருஷ்ணா நடித்துள்ள அகாண்டா திரைப்படத்தின் இரண்டாம் பாகம், மொட்டை ராஜேந்திரன் நடித்த கொஞ்ச நாள் பொறு தலைவா மற்றும் கண்ணகி நகர், அங்கம்மாள், அசுர மனிதன் போன்ற சிறு பட்ஜெட் படங்களும் இந்த வாரம் ரிலீஸ் ஆக உள்ளன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
OTT Release Movies on December 5
Image Credit : Film Scene

OTT Release Movies on December 5

தி கேர்ள்ஃபிரண்ட் (The Girlfriend)

ராஷ்மிகா மந்தனா நடித்த இந்த தெலுங்கு ரொமான்டிக் டிராமா, நவம்பர் 7 அன்று திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இப்போது OTT-யில் பார்க்கலாம். ராகுல் ரவீந்திரன் இயக்கியுள்ளார். இப்படம் டிசம்பர் 5 முதல் நெட்பிளிக்ஸில் ரிலீஸ் ஆகிறது.

டைஸ் ஐரே (DIES IRAE)

டைஸ் ஐரே, இது ராகுல் சதாசிவன் இயக்கிய மலையாள ஹாரர் த்ரில்லர் படம். இதில் மோகன்லால் மகன் பிரணவ் மோகன்லால் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அக்டோபர் 31, 2025-ல் திரையரங்குகளில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது. இப்படமும் டிசம்பர் 5 முதல் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகிறது.

34
ஓடிடி வெளியீடுகள்
Image Credit : Series Poster

ஓடிடி வெளியீடுகள்

குற்றம் புரிந்தவன்: தி கில்டி ஒன் (Kuttram Purindhavan : The Guilty One)

ததகதா முகர்ஜி இயக்கிய பெங்காலி ஆக்‌ஷன் த்ரில்லர் படம் இது. விக்ரம் சாட்டர்ஜி, அங்கனா ராய், ஸ்ரீலேகா மித்ரா, அம்பரீஷ் பட்டாச்சார்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிப்ரவரி 9, 2024-ல் திரையரங்குகளில் வெளியான இப்படம், டிசம்பர் 5 முதல் ஜீ5ல் காண கிடைக்கும்.

கேசரியா@100 (Kesariya@100)

இது ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கின் (RSS) 100 ஆண்டு கால பயணத்தை காட்டும் ஒரு டாக்குமெண்டரி தொடர். 'மகாபாரதம்' (1988) கிருஷ்ணர், 'ராமாயணம்' (2001) ராமர் வேடங்களில் நடித்த நிதிஷ் பரத்வாஜ் இதை தொகுத்து வழங்குகிறார். இதுவும் இந்த வாரம் ஜீ 5 ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகும்.

கர்வாலி பேட்வாலி (Gharwali Pedwali)

இது ஒரு இந்தி சூப்பர்நேச்சுரல் காமெடி டிராமா தொடர். இதில் பராஸ் அரோரா, பிரியம்வதா காந்த், பப்லு முகர்ஜி மற்றும் ரிச்சி சோனி போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர். இதன் தயாரிப்பு நிறுவனம் பெனின்சுலா பிக்சர்ஸ் ஆகும். இது டிசம்பர் 5 முதல் ஜீ5 ஓடிடியில் கிடைக்கும்.

44
ஓடிடி ரிலீஸ் படங்கள்
Image Credit : Film Poster

ஓடிடி ரிலீஸ் படங்கள்

ஸ்டீஃபன் (Stephen)

மிதுன் பாலாஜி இந்த தமிழ் சைக்கலாஜிக்கல் மிஸ்டரி த்ரில்லர் படத்தை இயக்கியுள்ளார். இதில் கோமதி சங்கர், மைக்கேல் தங்கதுரை, ஸ்மிருதி வெங்கட் போன்றோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் டிசம்பர் 5 முதல் நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.

பரியா (Pariah)

இது ஒரு தமிழ் வெப் சீரிஸ் என்றாலும், இதை இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்திலும் பார்க்கலாம். பசுபதி, விதார்த், லிஜி ஆண்டனி போன்ற நடிகர்கள் இதில் நடித்துள்ளனர். இந்த கிரைம் டிராமா தொடரை அக்வா புல்ஸ் மற்றும் ஹேப்பி யூனிகார்ன் உருவாக்கியுள்ளன. இந்த வெப் தொடர் டிசம்பர் 5 முதல் சோனி லிவ் ஓடிடியில் கிடைக்கும்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சினிமா
ஓடிடி
 
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Ramayana Day 1 Box Office : ஆதிபுருஷ் சாதனையை முறியடிக்க தவறிய ராமாயணா.. முதல் நாள் வசூல் எவ்வளவு?
Recommended image2
Nooru Kodi Vaanavil Review : ஹரிஷ் கல்யாணின் காதல் விருந்து டேஸ்டா? வேஸ்டா? நூறு கோடி வானவில் விமர்சனம் இதோ
Recommended image3
Mookuthi Amman 2 Review : நயன்தாரா பந்தயம் அடித்தாரா? பல்பு வாங்கினாரா? மூக்குத்தி அம்மன் 2 முழு விமர்சனம் இதோ
Related Stories
Recommended image1
ஹாட்ரிக் ஹிட் கொடுத்தும் போனி ஆகாத பிரதீப் ரங்கநாதனின் LIK பட ஓடிடி உரிமை - படக்குழு எடுத்த தடாலடி முடிவு
Recommended image2
'ஜனநாயகன்' ஓடிடி உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம் - வெறித்தன அப்டேட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved