MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கார்த்தி ஜோடியாக... பையா படத்தில் நயன்தாரா நடிக்க மறுத்தது ஏன்? - பல ஆண்டுகளுக்கு பின் வெளிவந்த சீக்ரெட்..!

கார்த்தி ஜோடியாக... பையா படத்தில் நயன்தாரா நடிக்க மறுத்தது ஏன்? - பல ஆண்டுகளுக்கு பின் வெளிவந்த சீக்ரெட்..!

லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னா நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன பையா படத்தில் நயன்தாரா நடிக்க மறுத்ததற்கான காரணம் வெளியாகி உள்ளது.

1 Min read
Author : Ganesh A
| Updated : Dec 01 2022, 03:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் லிங்குசாமி. சினிமாவில் அறிமுகமானபோது ஆனந்தம், ரன், சண்டக்கோழி, பையா என தொடர்ந்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த லிங்குசாமி, தற்போது சற்று பின்னடைவை சந்தித்துள்ளார். சமீப காலமாக இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் படுதோல்வியை சந்தித்தன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

லிங்குசாமியின் கெரியரில் பையா படமும் முக்கியமான ஒன்று. அப்படத்தில் கார்த்தியை ஹீரோவாக நடிக்க வைத்திருப்பார் லிங்குசாமி, இதுவே பலருக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஏனெனில் அதற்கு முன்னர் தான் பருத்திவீரன் படத்தில் பக்கா கிராமத்து இளைஞனாக நடித்து பட்டைய கிளப்பிய கார்த்தியை ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாடர்ன் லுக்கிற்கு மாற்றியதே அப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

இதையும் படியுங்கள்... பிரேமம் மேஜிக் மீண்டும் ஒர்க் அவுட் ஆனதா..? நயன்தாராவின் ‘கோல்டு’ எப்படி இருக்கு? - டுவிட்டர் விமர்சனம் இதோ

34

இப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார். இதில் இவர்கள் இடையேயான கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனதன் காரணமாகத் தான் அடுத்தடுத்து சிறுத்தை, தோழா போன்ற படங்களில் இவர்கள் இருவரும் ஜோடி சேர்ந்து நடித்து இருந்தனர். ஆனால் முதலில் பையா படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிக்க இருந்தது தமன்னா இல்லையாம்.

44

பையா படத்தில் நயன்தாராவை ஹீரோயினாக நடிக்க வைக்க தான் ஆசைப்பட்டாராம் லிங்குசாமி. ஆனால் சம்பள விவகாரம் காரணமாக நயன்தாரா இப்படத்தில் நடிக்க மறுத்ததை அடுத்து தான் தமன்னாவை ஹீரோயினாக நடிக்க வைத்தார்களாம். பல ஆண்டுகளாக வெளியாகாமல் இருந்த சீக்ரெட் தகவலை சமீபத்திய பேட்டியில் லிங்குசாமி வெளியிட்டுள்ளார். இருப்பினும் இதையடுத்து காஷ்மோரா படத்தில் கார்த்தியும், நயன்தாராவும் ஜோடி சேர்ந்து நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... பிக்பாஸ் வீட்டில் திடீரென மயங்கி விழுந்த அசீம்... பதறிப்போன ஹவுஸ்மேட்ஸ் - வெளியான ஷாக்கிங் வீடியோ

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நயன்தாரா
கார்த்தி (நடிகர்)
தமன்னா
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் : 30 மாவட்ட ஏழை குடும்பங்களுக்கு இலவச ஆட்டோ வழங்கீடு
Recommended image2
Ramya Pandian : மீண்டும் மொட்டை மாடி போட்டோஷூட்... கிளாமர் குயினாக கம்பேக் கொடுத்த ரம்யா பாண்டியன்..!
Recommended image3
Mrunal Thakur : மீண்டும் காதல் சர்ச்சையில் மிருணாள் தாக்கூர்.... தன்னைவிட 9 வயது இளம் கிரிக்கெட் வீரருடன் காதலா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved