MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• 1.25 கோடி பணம் கேட்டு மிரட்டும் லட்சுமி ராமகிருஷ்ணன்... ஆதாரத்தோடு வெளியிட்ட வனிதா!

1.25 கோடி பணம் கேட்டு மிரட்டும் லட்சுமி ராமகிருஷ்ணன்... ஆதாரத்தோடு வெளியிட்ட வனிதா!

லட்சுமி ராமகிருஷ்ணன், பணம் கேட்டு மிரட்டுவதாக நடிகை வனிதா, அவர் வனிதாவுக்கு அனுப்பிய வக்கீல் நோட்டீசை வெளியிட்டு ரசிகர்களிடம் இதுகுறித்து கூறியுள்ளார்.

2 Min read
Author : manimegalai a
Published : Jul 30 2020, 05:06 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
110

தன்னுடைய விஷயத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் தலையிட்டதற்காக, வனிதா ஊடகத்தின் நேரலை நிகழ்ச்சியில் பங்கேற்றபோது,  நாகரிமற்ற  முறையில் பேசி, லட்சுமி ராமகிருஷ்ணனை வெளுத்து வாங்கினார். இவரின் இந்த பேச்சை கண்டிக்கும் விதமாக லட்சுமி ராமகிருஷ்னன் தற்போது வனிதாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் என்பது அனைவரும் அறிந்தது தான்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
210

வனிதா - பீட்டர் பால் 3வது திருமண  விவகாரம் குறித்து நடிகையும், இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் கடந்த வாரத்தில் தன்னுடைய கருத்து தெரிவித்திருந்தார். இப்பொழுது தான் அந்த செய்தியை பார்த்தேன். அவர் ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளவர். இன்னும் விவாகரத்து செய்யவில்லை. அப்படியிருக்கும்போது படிப்பு, புகழ் மற்றும் தைரியமுள்ள ஒரு பெண் எப்படி இந்த தவறை செய்திருப்பார் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். மேலும் இந்த திருமணம் முடியும் வரை முதல் மனைவி ஏன் அமைதியாக இருந்தார். திருமணத்தை ஏன் தடுத்து நிறுத்தவில்லை” என கேள்வி எழுப்பியிருந்தார்.

310

லட்சுமி ராமகிருஷ்ணனின் இந்த பதிவை பார்த்த வனிதா, நான் அவர்களுடைய தனிப்பட்ட விஷயத்தில் தலையிடவில்லை. எனவே இந்த விஷயத்தில் உங்களுடைய தலையீட்டை நிறுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கு தெரியாத ஒருவரை பற்றி எவ்வித கருத்தையும் நீங்கள் சொல்ல வேண்டாம் என கடுப்பாக பதிலளித்துள்ளார்.

410

இதையடுத்து தனது ட்வீட்டை நீக்கிய லட்சுமி ராமகிருஷ்ணன் வனிதாவிடம் மன்னிப்பு கேட்டார் என்பது அனைவரும் அறிந்தது தான் .

510

பின்னர், வனிதா திருமணம் செய்துள்ள பீட்டர் பால் மனைவிக்கு ஆதரவாக, டிவி நிகழ்ச்சியை போலவே, போன் மூலம் எலிசபெத் ஹெலன் வாழ்க்கை, திருமணம், பிள்ளைகள், தற்போதைய நிலை.... வனிதா பீட்டர் பால் வாழ்க்கையில் வந்தது எப்படி என பல்வேறு விஷயங்களை கேட்டு அவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

610

இந்த பேட்டி பார்த்து கடுப்பான வனிதா, ஆன்லைன் பேட்டி ஒன்றில் லட்சுமி ராமகிருஷ்ணனுடன் பேச வாய்ப்பு கிடைத்ததும் அவரை தாறு மாறாக விமர்சித்தார். லட்சுமி ராமகிருஷ்ணன் வயதுக்கு கூட மரியாதை கொடுக்காமல்... வாடி... போடி... என சகட்டு மேனிக்கு வெளுத்து வாங்கினார்.இந்த பேட்டி பார்த்து கடுப்பான வனிதா, ஆன்லைன் பேட்டி ஒன்றில் லட்சுமி ராமகிருஷ்ணனுடன் பேச வாய்ப்பு கிடைத்ததும் அவரை தாறு மாறாக விமர்சித்தார். லட்சுமி ராமகிருஷ்ணன் வயதுக்கு கூட மரியாதை கொடுக்காமல்... வாடி... போடி... என சகட்டு மேனிக்கு வெளுத்து வாங்கினார்.

710

இவரை மட்டும் இன்றி இவருடைய கணவரையும் இந்த பிரச்சனைக்குள் கொண்டு வந்து, உன்னை கிழிக்க தான் வந்தேன் என இருவரும் ஒரு கட்டத்தில் மாறி மாறி திட்டிக்கொண்டது குழாய்யடி சண்டையை மிஞ்சியது.

810

இந்த பிரச்சனை முடிந்து ஒரு வாரம் ஆகும் நிலையில், தற்போது இந்த பிரச்சனை சம்மந்தமாக லட்சுமி ராமகிருஷ்ணன் வனிதாவுக்கு வக்கீல் நோட்டிஸ் ஒன்றை அனுப்பியுள்ளார்.

910

இதில் “ யூடியூப் சேனல் ஏற்பாடு செய்திருந்த நேர்காணலின் போது வனிதா விஜயகுமார் என்னையும், எனது கணவரையும் அநாகரிகமான வார்த்தைகளால் தாக்கி பேசியிருந்தார். என்னுடன் பேச வேண்டும் என்று வனிதா விஜயகுமார் தான் அந்த சேனலை தொடர்பு கொண்டு ஏற்பாடு செய்யும்படி கேட்டிருக்கிறார். ஆனால் நேர்காணலில் வேண்டுமென்றே தவறாக பேசினார். பின்னர் அது ஒளிபரப்பும் செய்யப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து நானும் எனது கணவரும் எங்களது வழக்கறிஞர் மூலமாக வனிதா விஜயகுமாருக்கு குற்றவியல் மற்றும் உரிமையியல் சட்டத்தின் கீழ் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

1010

இந்நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணன் அனுப்பிய வக்கீல் நோட்டீஸில், 1 .25 கோடி பணம் கேட்டு மிரட்டுவதாக தெரிவித்து, வனிதா அவர் அனுப்பிய அந்த நோட்டீஸ் காப்பி ஒன்றையும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் இந்த பிரச்னையை சட்ட ரீதியாக சந்திப்பேன் என்றும் கூறியுள்ளார் வனிதா.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
போயஸ் கார்டனில் இருந்து மீண்டும் ஒரு முதலமைச்சரா? உண்மையை உடைத்து பேசிய கஸ்தூரிராஜா! யார் அந்த ஹீரோ தெரியுமா?
Recommended image2
Blast vs Karuppu Box Office Collection : கருப்பனின் வசூல் வேட்டைக்கு வேட்டு வைத்ததா பிளாஸ்ட்?
Recommended image3
Dhanush Political Entry : தனுஷின் அரசியல் என்ட்ரி குறித்து பேசிய அப்பா கஸ்தூரிராஜா
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved