MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஆளே மாறிப்போன லட்சுமி மேனன்..உடல் எடை கூடினாலும்..வசீகரிக்கும் நாயகி

ஆளே மாறிப்போன லட்சுமி மேனன்..உடல் எடை கூடினாலும்..வசீகரிக்கும் நாயகி

சமீபகாலமாக உடல் எடை கூடி காணப்பட்ட லட்சுமிமேனன் தற்போது கொடுத்து உள்ள க்யூட் போட்டோஸ்  சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

1 Min read
Author : Kanmani P
| Updated : May 19 2022, 02:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Lakshmi Menon

Lakshmi Menon

லட்சுமி மேனன் மலையாளத் திரைப்படமான ரகுவின்டே ஸ்வாந்தம் ரசியா என்னும் திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் கடந்த 2011 -ம் ஆண்டு அறிமுகமானார்.  பின்னர் 2012 இல் விக்ரம் பிரபு அறிமுகமான கும்கியில் கதாநாயகியாக நடித்தார். இதுவே லட்சுமி மேனனின் முதல் தமிழ் படமாகும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Lakshmi Menon

Lakshmi Menon

இதையடுத்து இவர் நடிப்பில் வெளியான சுந்தரபாண்டியன் உள்ளிட்ட கிராமத்து பின்னணி கொண்ட தமிழ் படங்கள் வணிக ரீதியாக வெற்றி பெற்றன, இந்த தொடர் வெற்றி லட்சுமி மேனனை முன்னணி நட்ஷத்திரமாக மாற்றியது.  2013 இல் சிறந்த பெண் அறிமுகத்திற்கான பிலிம்பேர் விருது உள்ளிட்ட விருதுகளை வென்றார்.  சுந்தரபாண்டியன் மற்றும் கும்கியில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதையும் பெற்றுள்ளார் . 

35
Lakshmi Menon

Lakshmi Menon

சுசீந்திரனின் ஆக்‌ஷன் திரைப்படமான பாண்டியநாடு-வில் விஷாலுடன் இணைந்து நடித்த இவர் நான் சிகப்பு மனிதன் படத்தில் மீண்டும் விஷாலுக்கு ஜோடியாக நடித்தார். விமலுடன் மாஞ்சா பை மற்றும் சித்தார்த்துடன் ஜிகர்தண்டா, கார்த்தியுடன் கொம்பன்  உள்ளிட்ட படங்கள் திரையில் வெற்றி பெற்றது.

45
Lakshmi Menon

Lakshmi Menon

நாயகியாக வெற்றி கொடி நாட்டி வந்த இவர வேதாளம் திரைப்படத்தில் அஜீத் குமாருக்கு சகோதரியாக நடித்தார்.  அந்த திரைப்படத்தில் நடித்ததற்காக அவர் பாராட்டப்பட்டார். ஆனாலும் வருடத்திற்கு நான்கு படங்களை கொடுத்து வந்த இவரது பட வாய்ப்பு மெல்ல மெல்ல குறைய துவங்கியது.

55
Lakshmi Menon

Lakshmi Menon

ஜெயம் ரவியுடன் மிருதன் , விஜய் சேதுபதியுடன் றெக்க, படத்தை தொடர்ந்து நான்கு வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ரி என்ட்ரியாக புலிக்குத்தி பாண்டிபடத்தில் நடித்தார். பின்னர் சற்று உடல் எடை கூடி ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன இவர் தற்போது மீண்டும் உடற்பயிற்சி மூலம் ஓரளவு உடல் எடையை குறைத்து தனது சினிமா பயணத்தை மீண்டும் துவங்குவதன் பொருட்டு புது புது போட்டோக்களை பகிர்ந்து வருகிறார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
FDFS : தீபாவளி ரிலீஸ் படங்களுக்கு அடித்த ஜாக்பாட்... காலை 6 மணி காட்சிக்கு தமிழக அரசு கொடுத்த கிரீன் சிக்னல்
Recommended image2
Pongal Releases : தீபாவளிக்கு முன் ஹவுஸ்ஃபுல் ஆன பொங்கல் ரேஸ்... கிளாடியேட்டர்ஸ் முதல் புருஷன் வரை இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகுதா?
Recommended image3
Ilaiyaraaja : இசைஞானி இளையராஜா தெரியும்... போட்டோகிராஃபர் இளையராஜா தெரியுமா? யாரும் அறிந்திடாத ராஜாவின் மறுபக்கம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved