MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அடி தூள்... ஷாருக்கானுக்கு ஜோடியாக அட்லீ படத்தில் இணைந்த லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா!

அடி தூள்... ஷாருக்கானுக்கு ஜோடியாக அட்லீ படத்தில் இணைந்த லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா!

இயக்குனர் அட்லீ, முதல் முறையாக பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து இயக்கி வரும் படத்தில், நடிகை நயன்தாரா இணைந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. 

1 Min read
Author : manimegalai a
| Updated : Sep 03 2021, 06:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் வருபவர்களில் ஒருவர் அட்லீ. பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனரான இவர் 'ராஜா ராணி'  படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்திற்கு அடுத்ததாக தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில், என தொடர்ச்சியாக மூன்று படங்களை இயக்கும் வாய்ப்பைப் பெற்றார். 
 

26

என்னதான் அட்லீ மற்ற படங்களைப் பார்த்து காப்பி அடிக்கிறார் என்று குற்றச்சாட்டுக்கள் இருந்து வந்தாலும் இவர் இயக்கிய படங்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. 
 

36

இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக பாலிவுட் சினிமா கால் பாதிக்க ஆயத்தமானார் அட்லீ. பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் ஷாருக்கானை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் உறுதி செய்யப்பட்டது. 
 

46

இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் கடந்த சில நாட்களாகவே விறுவிறுப்பாக நடந்து வருவதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள புதிய தகவலில், நடிகை நயன்தாரா இந்த படத்தில் இணைந்துள்ளாராம்.

56

புனேவில்  நடந்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பில் தற்போது, நயன்தாரா கலந்து கொண்டு நடிக்க துவங்கியுள்ளாராம். நடிகை நயன்தாராவை தொடர்ந்து பாலிவுட் நடிகை சானியா மல்ஹோத்ரா என்பவரும் இந்த படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

66

மேலும் இந்த படத்திற்கு 'ஜவான்' என்ற பெயர் வைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் சில தகவல் வெளியானது, ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகார பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
விஜய் பற்றி கேட்டதும் நோ கமெண்ட்ஸ்! சைலண்டாக எஸ்கேப் ஆன த்ரிஷா - வைரலாகும் ஏர்போர்ட் வீடியோ!
Recommended image2
சிஎஸ்கே-வுக்கு ஷாக் கொடுத்த சன் டிவி! ஜெயிலர் மற்றும் கூலி இசை விவகாரம்;சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
Recommended image3
சோலி முடிஞ்சு! ரூ.120 கோடி டீல் கேன்சல்; ஜன நாயகன் படத்தை கைவிட்ட அமேசான் பிரைம்? அதிர்ச்சியில் படக்குழு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved