பொறுத்து பார்த்து பொங்கி எழுந்த நயன்தாரா... பிரபல இயக்குநர் பரப்பிய வதந்தி பற்றி பரபரப்பு அறிக்கை வெளியீடு!
First Published Dec 30, 2020, 11:12 AM IST
தற்போது இதற்கு நயன்தாரா தரப்பில் இருந்து மறுப்பு தெரிவித்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை எப்போதுமே வரலாற்று தொடர்பான படங்கள் என்றால் தனி மவுசு தான். இந்தியில் ராணி பத்மினியின் வாழ்க்கை தீபிகா படுகோனே நடிப்பில் பத்மாவத் பெயரில் வெளிவந்தது. ஜான்சி ராணி லட்சுமி பாய் வாழ்க்கை மணிகர்னிகா பெயரில் கங்கனா ரணாவத் நடிக்க வெளியானது. மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால் நடிப்பில் சரித்திர படங்கள் வந்துள்ளன.

பதினேழாம் நூற்றாண்டில் சிவகங்கை பகுதியை ஆண்ட வீரமங்கை ராணி வேலுநாச்சியார். வெள்ளையனை எதிர்த்து ஆயுதம் ஏந்தி போர் புரிந்த இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனையான வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உள்ளது.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?