கோவாவில் காதலர் விக்னேஷ் சிவனுடன் ஓய்வெடுக்கும் நயன்தாரா... வைரல் போட்டோ...!

First Published 14, Sep 2020, 12:00 PM

கோலிவுட்டின் காதல் பறவைகளான விக்கியும், நயனும் தற்போது கோவாவிற்கு டூர் சென்றுள்ளனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையும், ரசிகர்களின் செல்ல லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது ஊர் அறிந்த செய்தி

ஷூட்டிங் டூ வெளிநாடு டூர் வரை நயன்தாரா எங்கேயாவது கிளம்புகிறார் என்றால் விக்கி இல்லாமல் செல்லமாட்டார். சமீபத்தில் ஒரு விருது விழாவிற்கு நயன், விக்கி இல்லாமல் கலந்துகொள்ள... இரண்டு பேருக்கும் சண்டை, பிரேக் அப் பண்ணிட்டாங்க என வதந்தி கிளப்பி விட்டாங்கன்னா பார்த்துக்கோங்க.

சமீபத்தில் ஓணம் கொண்டாடுவதற்காக தனி விமானம் மூலம் நயன்தாராவும்,  விக்னேஷ் சிவனும் கொச்சி சென்ற புகைப்படங்கள் செம்ம வைரலாகின.

அத்துடன் நிற்காமல் அங்கு மாமியார் வீட்டில் நயனுடன் சேர்ந்து ஜாலியாக ஓணம் கொண்டாடிய போட்டோக்களையும் விக்கி தனது சோசியல் மீடியா பக்கங்களில் ஷேர் செய்து முரட்டு சிங்கிள்ஸின் வயிற்றெரிச்சலை வாங்கிக்கட்டிக்கொண்டார்.

அங்கு ஜாலியாக ஓணம் கொண்டாடிய காதல் ஜோடி தற்போது கோவாவில் ஹாயாக ரெஸ்ட் எடுத்து வருகிறது. அதையும் விக்னேஷ் சிவனே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், கட்டாய விடுமுறை நாட்களிலிருந்து விடுமுறைக்கால மூடிற்கு அடியெடுத்து வைத்துவிட்டோம். நிஜமாகவே மிக நீண்ட நீண்ட நாட்கள் தான் என பதிவிட்டுள்ளார்.

அத்துடன் நீச்சல் குளம் அருகே லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நின்று கொண்டிருப்பது போன்ற புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

loader