MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • இரண்டே நாளில் 100 கோடி! பாக்ஸ் ஆபிஸில் வரலாறு படைத்த 'L2: எம்புரான்'!

இரண்டே நாளில் 100 கோடி! பாக்ஸ் ஆபிஸில் வரலாறு படைத்த 'L2: எம்புரான்'!

நேற்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆன L2: எம்புரான் திரைப்படம், ரிலீஸ் ஆன இரண்டே நாட்களில் 100 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது. 

1 Min read
Author : manimegalai a
| Updated : Mar 30 2025, 09:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

மலையாள சினிமாவின் வரலாற்றில் அதிக பொருட்செலவில் உருவான படம் எம்புரான். பிருத்விராஜின் இயக்கத்தில் வெளியான லூசிஃபரின் இரண்டாம் பாகமாக வெளியான இந்த படம், மலையாள சினிமாவில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படமாக மாறியது. வெளிநாடுகளில் முன்பதிவு தொடங்கியபோதே இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு இருந்த எதிர்பார்ப்பை புரிந்து கொள்ள முடிந்தது. 
 

24
எம்புரான் பாக்ஸ் ஆபீஸ் சாதனை

எம்புரான் பாக்ஸ் ஆபீஸ் சாதனை

'எம்புரான்' வெளியான முதல் நாளே, ரூ.50 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக கூறப்பட்டது. இதை தொடர்ந்து 'எம்புரான்' திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ஒரு முக்கிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.

இணையத்தில் லீக்கான L2: எம்புரான்; உச்சகட்ட அதிர்ச்சியில் படக்குழு!
 

34
உலக அளவில் 100 கோடி வசூல்

உலக அளவில் 100 கோடி வசூல்

அதன்படி உலக அளவில், பாக்ஸ் ஆபிஸில் இரண்டு நாள் முடிவில் ரூ.100 கோடி கிளப்பில் இணைத்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.  மோகன்லால், மஞ்சு வாரியர், பிருத்விராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த மாபெரும் வசூலுக்கு, மோகன்லால் தன்னுடைய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 
 

44
உற்சாகத்தில் படக்குழு

உற்சாகத்தில் படக்குழு

அதே நேரத்தில், வெளியான முதல் நாளில் ஒரு மலையாள படம் இதுவரை கனவில் கூட காண முடியாத சாதனையை படைத்துள்ளதாக பார்க்கப்படுகிறது. வெளிநாட்டில் மட்டும் முதல் நாளில் 5 மில்லியன் டாலர்களை கடந்த படம், இந்தியாவில் இருந்து 25 கோடியை வசூலித்தது. இரண்டாவது நாளில் இந்தியாவில் மட்டுமே ஏம்புரான் 50 கோடி வசூலை எட்டி உள்ள நிலையில், உலகம் முழுவதும் 100 கோடி வசூலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக படக்குழு மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

முதல் நாளே விஜய் பட வசூல் சாதனையை சல்லி சல்லியாய் நொறுக்கிய எம்புரான்!
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
மோகன்லால்
பிருத்விராஜ் சுகுமாரன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
நீதிபதி முன்பே அபாண்டமான பொய் புகார்!பாக்கியத்தின் நடிப்பால் அதிர்ச்சியில் பாண்டியன்-நீதிமன்றத்தில் வெடிக்கும் உண்மை!
Recommended image2
அம்மா சென்டிமெண்ட வச்சு கொலை செய்ய சொன்னாங்க! உண்மையை உடைத்த ரௌடி: உறைந்து போன ஜனனி; எதிர்நீச்சல்..!
Recommended image3
30 வருட பகையை மறந்து முதல் முறையாக பாண்டியன் வீட்டிற்கு வந்த முத்துவேல் பிரதர்ஸ்: ஒன்று சேர்ந்த Family: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved