Anikha: ஹீரோயின்களை மிஞ்சிய அனிகா... நீச்சல் குளம் பக்கத்தில் மல்லாக்க படுத்து படு ஹாட் போஸ்! வைரல் போட்டோ!
சமீபத்தில் தன்னுடைய 17 ஆவது பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்த, அனிகா சுரேந்திரன் (Anikha Surendran) தற்போது கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானாலும் தற்போது ஹீரோயின் ரேஞ்சுக்கு விதவிதமாக போஸ் கொடுத்து கலக்கி வருகிறார் அனிகா.
சமீபத்தில் தன்னுடைய 17 ஆவது பிறந்தநாளை மிகவும் பிரமாண்டமாக, குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் கொண்டாடினார்.
17 வயது ஆகிவிட்டதால், அடுத்ததாக ஹீரோயின் வாய்ப்பை பிடிக்கும் முனைப்புடன் செயல்பட்டு வரும் அனிகா, அதற்க்கு ஏற்றாப்போல் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வியக்க வைத்து வருகிறார்.
திரைப்படங்கள், மாடலிங் என பிசியாக வலம் வந்தாலும்... அவ்வப்போது, விதவிதமான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் சமீப காலமாக இவர் வெளியிடும் புகைப்படங்களும், சர்ச்சையில் சிக்கி வருகிறது. சமீபத்தில் கூட மஞ்சள் நிற லாக் மேக்சியில் தொடை தெரிய போஸ் கொடுத்த அனிகா கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு ஹீரோயின்களை மிஞ்சும் வகையில் போஸ் கொடுத்துளளார்.
ஹீரோயிங்க்ளை மிஞ்சும் விதமாக... நீச்சல் குளம் அருகே படுத்து கொண்டு, படு ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.