- Home
- Cinema
- ஸ்லிம் லுக்கில் சிதறவிடும் குஷ்பு மகளின் அழகு... உடல் எடையை குறைத்த பிறகு மார்டன் லுக்கில் மனதை அள்ளும் கிளிக்
ஸ்லிம் லுக்கில் சிதறவிடும் குஷ்பு மகளின் அழகு... உடல் எடையை குறைத்த பிறகு மார்டன் லுக்கில் மனதை அள்ளும் கிளிக்
நடிகை குஷ்புவின் இளைய மகள் அனந்திதா, கொள்ளை அழகில் ஹீரோயின்களுக்கே சவால் விடுவது போல் போஸ் கொடுத்து அசத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

சினிமா, அரசியல், சின்னத்திரை என சகலகல வள்ளியாக வலம் வருபவர் குஷ்பு. சோசியல் மீடியாவில் தனது கருத்துக்களை தைரியமாக பதிவிடக்கூடியவர். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் தலைவர் 168 படத்தில் நடித்து வருகிறார். அதில் சூப்பர் ஸ்டாருக்கு வில்லியாக குஷ்பு நடிப்பதாக கூறப்படுகிறது.

புகழின் உச்சத்தில் இருக்கும் போதே இயக்குநர் சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்து கொண்ட குஷ்பு, 2 பெண் பிள்ளைகளுக்கு தாயாக மகிழ்ச்சியாக குடும்பத்தை நடத்தி வருகிறார்.

குஷ்பு அவ்வப்போது சோசியல் மீடியாவில் தனது மகள்களின் புகைப்படத்தை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் தற்போது, இவரது இளையமகன் அனந்திதா மாடர்ன் லுக்கில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே தன்னுடைய உடல் எடையை குறைத்து, செம்ம ஸ்லிம்மாக மாறிய அனந்திதா, தற்போது அழகிலும் அம்மாவை குஷ்புவை மிஞ்சியுள்ளார்.

பார்ப்பதற்கே செம்ம பிட்டாக, ஹீரோயின் போல் போஸ் கொடுத்துள்ளார்.

இவரது இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், மற்றும் நெட்டிசன்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

17 வயதே ஆகும் அனந்திதா, கல்லூரிக்கு செல்லும் முன்பே தொழிலதிபராகவும் மாறி சாதித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.