கோலிவுட் ரசிகர்கள் பார்க்க காத்திருக்கும் படங்கள்... என்னென்ன தெரியுமா ?

சூர்யா நடிப்பில் வெளியாக உள்ள படம் சுரரை போற்று சுதா கங்கோரா இயக்கி சூரிய மற்றும் அபர்ணா பாலமுரளி நடிக்கிறார்கள்

விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தை இயக்கும் அஜய் ஞானமுத்து ஏழு கதாபாத்திரங்களில் நடிக இருக்கிறார் இந்த 2020இல் வெளியாகும் ஆவலுடன் காத்து இருக்கும்

டாக்டர் படத்தில் நடித்து தயாரிக்கும் சிவகார்த்திகேயன் மற்றும் யோகி பாபு பிரியங்கா நடிக்கிறார்கள் இந்த படத்தை இயக்கியவர் நெல்சன் திலீப் குமார்

அண்ணாத்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கிறார் பல பிரபலங்கள் இந்த படத்தில் இருக்கிறார்கள் மீனா , குஸ்பு , கீர்த்தி சுரேஷ் , சூரி ,சதிஷ் இந்த படத்தின் இயக்குனர் சிவா தயாரிப்பாளர் கலாநிதிமாறன்

ஜகமே தந்திரம் படத்தில் தனுஷ் கான்ஸ்டர் தலைவராக நடிக்கிறார் இந்த படத்தை இயக்கியவர் கார்த்திக் சுப்புராஜ்

மாஸ்டர் படத்தில் தளபதி விஜய் நடிக்கிறார் இந்த படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கிறார்கள் இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கிறார் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் இந்த படத்தில் இருக்கிறது

வலிமை படத்தில் தல அஜித் நடிக்கிறார் எச் . வினோத் இயக்குகிறார் இரண்டாவது முறையாக தல அஜித் வைத்து எடுக்கிறார் யுவன் இசையமைக்கிறார் ரசிகர்கள் ஆவலுடன் காத்து இருக்கும் பட்டியலில் இந்த படம் முக்கியமானது