கோலிவுட் திரையுலக அன்பு அண்ணன் - தம்பிகள்! புகைப்பட தொகுப்பு...

தனுஷ் மற்றும் செல்வராகவன் அண்ணன் தம்பி பலப்படங்களில் இணைந்து வேலை செய்து இருக்கிறார்கள் இந்த புகைப்படம் அண்ணன் தம்பி உறவுகளை காமிக்கும் படம்

விஷ்ணுவரதன் ஒரு இயக்குனர் தம்பி கிருஷ்ணா ஒரு ஆக்டர் இருவரும் கலை துறையில் தான் பயணிக்கிறார்கள்

சிம்பு ஒரு ஆல் இன் ஆல் பிளேயர் மாதிரி எல்லாந் வேலையும் செய்வார் அதே போல் குறளரசன் ஒரு ஆர்டிஸ்ட் மற்றும் இசையமைப்பாளர் இவங்க குடும்பமே ஒரு கலை குடும்பம் தான்

இவங்க இருவரும் கலை பின்னணில இருந்து வந்தவங்க தான் இவங்க இரண்டு பேருமே சகோதரர்கள்

ஆர்யா சகோததரர் சத்யா ஆர்யா அறிமுகம் செய்த சத்யா அவருக்கு படம் வாய்க்கு கிடைக்கவில்லை என்பதால் ஒதுங்கி இருப்பதாக சினிமா ஆலோசகர்கள் சொல்கிறார்கள்

இவங்கள எல்லோருக்கும் தெரியும் இருந்தாலும் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் கலை துறையில் வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள்

இவர்களையும் அனைவர்க்கும் தெரியும் கமல் மற்றும் சாருஹாசன் கமல் ஆல் இன் ஆல் அவர் அண்னன் தயாரிப்பாளர் கலை துறையில் நிறைய சாகசம் செய்து இருக்கிறார்கள்