MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அதீத திறமை.. உச்சகட்ட புகழ்.. ஆனால் குடிப்பழக்கத்தால் வாழ்க்கையை தொலைத்த நடிகைகள்!

அதீத திறமை.. உச்சகட்ட புகழ்.. ஆனால் குடிப்பழக்கத்தால் வாழ்க்கையை தொலைத்த நடிகைகள்!

Kollywood Actress : கோலிவுட் நடிகைகள் சிலர் மிகப்பெரிய புகழோடு வலம்வந்தாலும், தங்களிடம் இருந்த குடிப்பழக்கத்தால் பெரும் பின்னடைவை சந்தித்தனர்.

2 Min read
Author : Ansgar R
Published : Sep 01 2024, 11:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Actress Savithri

Actress Savithri

தமிழ் சினிமாவில் "நடிகர் திலகம்" என்று சிவாஜிகணேசனை அழைப்பது போல, "நடிகையர் திலகம்" என்று அழைக்கப்பட்ட மாபெரும் நடிகை தான் சாவித்திரி. எம்ஜிஆர், சிவாஜி மற்றும் ஜெமினி கணேசன் போன்ற முன்னணி நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கிய ஒரு நடிகை. இவரை போல ஒரு லேடி சூப்பர் ஸ்டார் தமிழ் திரை உலகில் இருந்ததே இல்லை என்று சொல்லும் அளவிற்கு புகழின் உச்சியில் பயணித்தவர். 

ஆனால், தான் தயாரித்த ஒரு படம் நஷ்டமாக போக, அதை தாங்கிக்கொள்ள முடியாமல் அவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. அவருடைய காதல் தோல்வியும் இவருடைய குடி பழக்கத்திற்கு ஒரு காரணம் என்றும் கூறப்படுகிறது. இதனால் பட வாய்ப்புகளை இழந்து, தனது இறுதி நாட்களை மிகவும் கடினமாக கழித்தார் அவர்.

மேடையில் ஆடிய வாரிசு நடிகை.. அருவருக்கத்தக்க செய்கையை செய்த மோகன்லால்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Actress Urvasi

Actress Urvasi

நடிப்பில் உலக நாயகன் கமல்ஹாசனையே மிரட்டும் வெகு சில நடிகைகளில் ஒருவர் ஊர்வசி. இன்றளவும் ஜனரஞ்சகமான பல கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் அவர் இளம் வயதிலேயே குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. அதனால் அவருடைய காதல் கணவர் அவரை விட்டு பிரிந்ததாகவும், குடிப்பழக்கத்தால் தனது பிள்ளைகளை கூட ஊர்வசியால் பார்த்துக்கொள்ள முடியாமல் போனது என்றும் கூறப்படுகிறது. 

ஒரு கட்டத்தில் ஊர்வசியிடம் இருந்து தனது குழந்தைகளையும், அவரது கணவர் மனோஜ் நீதிமன்றம் மூலம் பெற்றுக்கொண்டாராம். அதீத புகழோடு ஊர்வசி வலம்வந்தாலும், அவருடைய குடிப்பழக்கத்தால் பல விஷயங்களை அவர் இழந்ததாக கூறப்படுகிறது.

34
Actress Sadha

Actress Sadha

தமிழ் திரையுலகம் மட்டுமல்ல தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழிகளிலும் உச்ச நடிகையாக வலம் வந்தவர்தான் சதா. இன்று ஒரு வனவியல் ஆர்வலராக வலம் வந்து கொண்டிருக்கும் சதா, தனது புகழின் உச்சியில் இருந்த காலத்தில் மதுவிற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. அதனால் அவர் பல பட வாய்ப்புகளை இழந்ததாகவும், அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

44
Srividya

Srividya

தமிழ் திரையுலகில் உலகநாயகன் கமல்ஹாசனின் முதல் காதலி என்றால் அது ஸ்ரீவித்யா தான் என்றே கூறலாம். ஆனால் அவர்களுடைய காதல் கைகூடவில்லை, ஸ்ரீவித்யா மணந்து கொண்டவரும் பெரிய அளவில் அவரை பொருளாதார ரீதியாக மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான ஸ்ரீவித்யா. அதிக குடி பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. பெரிய அளவில் பட வாய்ப்புகள் கிடைத்தும், புற்றுநோய் காரணமாக அவர் காலமானார்.

தெலுங்கு பிக் பாஸ்.. மாஜி மாமனாருக்கு உதவிய சமந்தா - ஒரு சுவாரசிய தகவல் இதோ!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AR
Ansgar R
தமிழ் நடிகைகள்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved