MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Khushbhu Daughter Wedding : கோவாவில் கோலாகலமாக நடந்து முடிந்த குஷ்பூ மகள் திருமணம்... வைரலாகும் வெட்டிங் கிளிக்ஸ்..!

Khushbhu Daughter Wedding : கோவாவில் கோலாகலமாக நடந்து முடிந்த குஷ்பூ மகள் திருமணம்... வைரலாகும் வெட்டிங் கிளிக்ஸ்..!

Khushbhu Daughter Avantika Wedding : நடிகை குஷ்பு சுந்தர், இப்போது தன் மகளின் திருமண மகிழ்ச்சியில் இருக்கிறார். மகளின் திருமணப் புகைப்படங்களுடன் சோஷியல் மீடியாவில் அவர் ஒரு உருக்கமான பதிவைப் பகிர்ந்துள்ளார். 

1 Min read
Author : Ganesh A
Published : Jun 27 2026, 09:03 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
கோவாவில் திருமணம்
Image Credit : instagram

கோவாவில் திருமணம்

நடிகை குஷ்பு சுந்தர், கோவாவில் உள்ள ஒரு ரிசார்ட்டில் தன் மகளுக்கு திருமணம் செய்து வைத்தார். இந்த விழாவில் சிரஞ்சீவி, அனில் கபூர், த்ரிஷா கிருஷ்ணன் உட்பட தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதோடு, தன்னுடைய மகள் திருமணம் பற்றி நெகிழ்ச்சி உடன் பதிவிட்டு உள்ளார். அதைப்பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன
Image Credit : actress kushboo sundar instagram

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன

"இந்த தருணத்துல எங்க மனசுல இருக்கிற உணர்ச்சிகளை வார்த்தைகளால சொல்ல முடியல. பெற்றோரா, குடும்பம்தான் எங்களுக்கு எல்லாமே. அதேபோல, 'திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன'னு நாங்க உறுதியா நம்புறோம்" என்று குஷ்பு சுந்தர் நெகிழ்ச்சியாகக் கூறியுள்ளார்.

Related Articles

Related image1
Khushbu Daughter : விஜய்யை முதல்முறை பார்த்ததும் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்... குஷ்பூ மகள் சொன்ன சீக்ரெட்
Related image2
குஷ்பூ மகள் திருமணம்... ஒட்டுமொத்த கோலிவுட்டும் Goa-ல தான் இருக்கு - வைரலாகும் போட்டோஸ்
35
மகளை கரம்பிடித்துக் கொடுத்த குஷ்பு
Image Credit : instagram

மகளை கரம்பிடித்துக் கொடுத்த குஷ்பு

"எங்க அன்பு மகள் அவந்திகா சுந்தருக்கும், சிரஞ்சீவி ஷ்ரவண் ஸ்ரீனிவாசனுக்கும் ஜூன் 25, 2026 அன்று திருமணம் நடந்தது. குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் இந்த நிகழ்வு நடந்தது. அந்தத் தருணத்தில் எங்களுக்குக் கிடைத்த அன்பு, இந்த நிகழ்வையே ஒரு மாய உலகமா மாத்திடுச்சு. அந்த ஆனந்தக் கண்ணீர் இன்னும் எங்க கண்ணுல இருக்கு" என குஷ்பு கூறியுள்ளார்.
45
ஆரவாரம் இல்லாமல் நடந்த திருமணம்
Image Credit : actress kushboo sundar instagram

ஆரவாரம் இல்லாமல் நடந்த திருமணம்

"புதுமணத் தம்பதியினர் விரும்பியபடியே, இது ரொம்ப எளிமையான, நெருங்கியவங்க மட்டும் கலந்துகிட்ட ஒரு விழாவா இருந்துச்சு. அவங்களோட இந்த ஆசையை நிறைவேற்றினதுல எங்களுக்குப் பெருமை. சில அழகான தருணங்கள், எந்த ஆரவாரமும் இல்லாம நமக்கு முக்கியமானவங்களோட கொண்டாடும்போதுதான் அர்த்தமுள்ளதா இருக்கும்" என்று குஷ்பு சுந்தர் கூறியுள்ளார்.
55
மகிழ்ச்சியான தருணம்
Image Credit : actress kushboo sundar instagram

மகிழ்ச்சியான தருணம்

"அவந்திகாவும் ஷ்ரவணும் தங்களோட வாழ்க்கையின் இந்த அற்புதமான புதிய அத்தியாயத்தை ஒன்னா தொடங்குறாங்க. அவங்க வாழ்க்கை சந்தோஷமா இருக்க உங்க அன்பும் வாழ்த்துகளும் மட்டும் போதும். இதோ, எங்க புதுமணத் தம்பதியை உங்ககிட்ட அறிமுகப்படுத்துறோம்" என்று பெருமையுடன் அவர் கூறியுள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குஷ்பூ

Latest Videos
Recommended Stories
Recommended image1
Siragadikka Aasai : மனோஜுக்கு ரோகிணி சொன்ன குட் நியூஸ்... சத்யா கல்யாணத்தில் காத்திருக்கும் ட்விஸ்ட்
Recommended image2
Top 10 Tamil Serial : சன் டிவி, விஜய் டிவிக்கு போட்டியாக TRP ரேஸில் குதித்த ஜீ தமிழ் சீரியல்... இந்த வார டாப் 10 லிஸ்ட் இதோ
Recommended image3
Con City Review : அடிபொலியாக இருந்ததா அர்ஜுன் தாஸின் கான் சிட்டி - முழு விமர்சனம் இதோ
Related Stories
Recommended image1
Khushbu Daughter : விஜய்யை முதல்முறை பார்த்ததும் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்... குஷ்பூ மகள் சொன்ன சீக்ரெட்
Recommended image2
குஷ்பூ மகள் திருமணம்... ஒட்டுமொத்த கோலிவுட்டும் Goa-ல தான் இருக்கு - வைரலாகும் போட்டோஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved