MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • KGF நாயகனின் அழகிய குடும்பம்.. மனைவி குழந்தையுடன் பிறந்த நாள் கொண்டாடிய யாஷ்..

KGF நாயகனின் அழகிய குடும்பம்.. மனைவி குழந்தையுடன் பிறந்த நாள் கொண்டாடிய யாஷ்..

இன்று பிறந்தநாள் கொண்டாடும் KGF நாயகன் யாஷ்.. தனது மனைவி குழந்தைகளுடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியுள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

2 Min read
Author : Kanmani P
Published : Jan 08 2022, 04:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
yash family photo

yash family photo

யாஷ் என அறியப்பட்ட நவீன் குமார் கவுடா கன்னட மொழித் திரைப்படங்களில் முன்னை நடிகராக வலம் வருகிறார்..இவருக்கு அங்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு..

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
29
yash family photo

yash family photo

 கன்னட நடிகராக இருந்த யாஷ் கேஜிஎப் என்கிற பிரமாண்ட படத்தின் மூலம் பான் இந்தியா நடிகராக மாறியுள்ளார்...

39
yash family photo

yash family photo

KGF க்கு பிறகு பின்னாளில் அவரது படங்கள் அனைத்துமே பான் இந்தியா படங்களாகவே வெளியாகும் என்று எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

49
yash family photo

yash family photo

சீரியல்களில் 500 ரூபாய் சம்பளத்திற்காக நடித்து வந்த யாஷ் தற்போது கன்னட சினிமாவின் ஐகானாக மாறியிருக்கிறார். இந்தியா முழுவதும் அவருக்கு ரசிகர்கள் உருவாகியுள்ளனர்.

59
yash family photo

yash family photo

யாஷ் கடந்த 2016-ம் ஆண்டு Radhika Pandit என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள், மற்றும் ஒரு மகன் உள்ளனர். 

69
yash family photo

yash family photo

தற்போது யாஷ் நடித்து வரும் கே.ஜி.எஃப் சாப்டர் 2 என்ற பெயரில் 2வது பாகத்திற்கான இறுதிக்கட்ட வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன

79
yash family photo

yash family photo

நாயகன் யஷ் பிறந்தநாளை முன்னிட்டு கேஜிஎஃப்2 திரைப்படத்தின் டீசர் கடந்த ஆண்டு ஜனவரி  7ஆம் தேதி வெளியாகி இருந்தது.100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து இந்திய அளவில் சாதனை படைத்த அந்த டீசரில் படக்குழுவினருக்கு மிகப்பெரிய சிக்கல் உருவாகியுள்ளது. 

89
yash family photo

yash family photo

நாயகன் யாஷின் பிறந்தநாளான இன்று  KGF 2 திரைக்கு வரும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.  அதாவது ஏப்ரல் மாதம் 14-ம் தேதி சித்திரை திருநாள் அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

99
YASH FAMILY

YASH FAMILY

யாஷ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர் "பிறந்தநாள் என்னை ஒருபோதும் உற்சாகப்படுத்தியதில்லை.. ஆனால் என்னை சுற்றி இருக்கும் மகிழ்ச்சி, குறிப்பாக என் சின்னஞ்சிறு குழந்தைகளுடன் இருக்கும் போது அது என்னை உற்சாகப்படுத்துகின்றது. உங்களின் அன்புக்கும் ஆசீர்வாதங்களுக்கும் எனது ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் ஒவ்வொருவருக்கும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அனைவரும் பாதுகாப்பாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். கவனித்துக் கொள்ளுங்கள்." என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
யாஷ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Swetha Lakshman : படம் பிடிக்கலைனா நடுரோட்ல மொட்டை அடிச்சுக்கிறேன்: ரசிகர்களிடம் நடிகை ஓபன் சேலஞ்ச்
Recommended image2
OTT Crime Thriller Movies : கிரைம் த்ரில்லர் ரசிகர்களே நோட் பண்ணுங்க... ஜியோஹாட்ஸ்டாரில் இருக்கும் 5 தரமான மலையாள படங்கள்!
Recommended image3
OTT Movie : வீட்டில் போன் அடிக்குது! மறுமுனையில் பேசுவது பல வருடங்களுக்கு முன் வாழ்ந்த பெண்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved