இணையத்தில் இருந்து நீக்கப்படுகிறதா கே.ஜி.எஃப் 2 டீசர்?... நடிகர் யஷிற்கு வந்த அதிரடி நோட்டீஸால் பரபரப்பு...!

First Published Jan 15, 2021, 7:34 PM IST

100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து இந்திய அளவில் சாதனை படைத்த அந்த டீசரில் படக்குழுவினருக்கு மிகப்பெரிய சிக்கல் உருவாகியுள்ளது.