1000 கோடிகளை கடந்து மிரட்டும் கே.ஜி.எப் 2..குஷியில் படக்குழு..
கே ஜி எப் 2 ஆட்டம் இன்னும் முடியவில்லை..யாஷ் மூவி தற்போது 1000 கோடிகளை கடந்து மிரட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

kgf 2
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான கேஜிஎப் 2 படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி , ரவீனா டண்டன், சஞ்சய் தத், ஈஸ்வரி ராவ், சரண், பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தன.
kgf 2
உலகமெங்கும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைகளில் வெளியிடப்பட்டது. இந்த படம் அனைத்து மொழிகளிலும் மாபெரும் வரவேற்பை பெற்றது.
kgf 2
திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கையிலேயே ஓடிடியிலும் விற்பனையானது. சுமார் ரூ. 320 கோடி ரூபாய் கொடுத்து அமேசான் பிரைம் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.
kgf 2
பட்ஜெட்டை விட இரண்டு மடங்கு அதிகமாக ஓடிடி மூலம் வசூலானது. வருகிற மே 27-ந் தேதி ஓடிடியில் வெளியிடப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
kgf 2
திரையரங்குகளில் மூன்று வாரங்களுக்கு மேல் ஓடி கொண்டிருக்கும் இந்த படம் தமிழ் நாட்டில் மட்டும் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் பெற்று முதல் டப்பிங் தமிழ் படம் என்னும் சாதனையை படைத்தது.
kgf 2
வெளியாகி 4 வாரங்கள் ஆகியும் பெரும்பாலான இடங்களில் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடி வரும் இப்படம் இந்திய பாக்ஸ் ஆபிஸில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.
kgf 2
வெளியாகி 4 வாரங்கள் ஆகியும் பெரும்பாலான இடங்களில் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடி வரும் இப்படம் இந்திய பாக்ஸ் ஆபிஸில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.