மாலத்தீவில் மனைவி, பிள்ளைகளுடன் கே.ஜி.எஃப் ஹீரோ யஷ்... வைரலாகுல் ஜாலி ட்ரீப் போட்டோஸ்...!
தன்னுடைய மனைவி ராதிகா பண்டிட் மற்றும் மகள், மகனுடன் மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.

ஒரே படத்தில் ஒட்டுமொத்த திரையுலகையுமே கன்னட சினிமாவை நோக்கி பார்க்கவைத்தவர் நடிகர் யஷ். 2018 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வெற்றிப் பெற்றது.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் வசூல், விமர்சன ரீதியாக பட்டையக் கிளப்பியது. இதையடுத்து கே.ஜி.எஃப் சாப்டர் 2 என்ற பெயரில் 2வது பாகத்திற்கான இறுதிக்கட்ட வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் இரண்டாம் பாகத்தில் சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ரவீனா தண்டன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

சமீபத்தில் யஷின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான கே.ஜி.எஃப் 2 படத்தின் டீசர் 100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சோசியல் மீடியாவில் இமாலய சாதனை படைத்து வருகிறது.

தற்போது படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என்றும் நோக்கத்துடன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் நடிகர் யஷ் குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ள புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தன்னுடைய மனைவி ராதிகா பண்டிட் மற்றும் மகள், மகனுடன் மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு குழந்தைகல், மனைவியுடன் யஷ் எடுத்துக்கொண்ட க்யூட் போட்டோஸ் வைரலாகி வருகிறது.

சமந்தா, டாப்ஸி, ரகுல் ப்ரீத் சிங், வேதிகா, ஹன்சிகா என நடிகைகள் பட்டாளம் மாலத்தீவில் முகாமிட்டதை தொடர்ந்து, நடிகர் யஷிம் தன்னுடைய குடும்பத்துடன் அங்கு சென்றுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

செல்ல மகளுடன் யஷ்

செல்ல மகளுடன் யஷ்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.