MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • விண்டேஜ் லவ் ..உடன் கீர்த்தி சுரேஷ்..பச்சை பட்டு..சைட் ரோஸ்..பதுமையாய் ஜொலிக்கும் நாயகி..

விண்டேஜ் லவ் ..உடன் கீர்த்தி சுரேஷ்..பச்சை பட்டு..சைட் ரோஸ்..பதுமையாய் ஜொலிக்கும் நாயகி..

கீர்த்தி சுரேஷ் தற்போது பச்சை புடவை கட்டி சைடில் ரெட் ரோஸுடன் கொடுத்துள்ள விண்டேஜ் ஸ்டைல் போட்டோஸ் வைரலாகி வருகிறது...  

1 Min read
Author : Kanmani P
Published : Mar 03 2022, 07:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Keerthy suresh

Keerthy suresh

நடிகை கீர்த்தி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் கதாநாயகியாக மாறியவர். இவருடைய தந்தை சுரேஷ் ஒரு தயாரிப்பாளர் என்பதால், இவருக்கு மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக ஜொலிக்கும் வாய்ப்பு மிக எளிதாகவே கிடைத்தது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
Keerthi Suresh hot

Keerthi Suresh hot

தமிழில்ஏ.எல்.விஜய் இயக்கிய, நடிகர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக 'இது என்ன மாயம்' படத்தில் அறிமுகமானார். இந்த படம் தோல்வியை சந்தித்தாலும், தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு (Sivakarthikeyan) ஜோடியாக இவர் நடித்த, 'ரஜினிமுருகன்' மற்றும்  'ரெமோ' ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றது.

38
Keerthi Suresh hot

Keerthi Suresh hot

அறிமுகமாகும் போது, கொழுக்கு மொழுக்கு என இருந்த இவர், பாலிவுட் வாய்ப்புகள் கூட தேடி வந்ததால், கடுமையான உடல் பயிற்சி மற்றும் டயட் இருந்து உடல் எடையை பாதியாக குறைத்து, தற்போது செம்ம ஸ்லிம்மாக மாறியுள்ளார். தற்போது, இவரின்  செல்வராகவன் நடித்துள்ள  ‘சாணி காயிதம்’, தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் நடித்த  ‘சர்க்காரு வாரிப் பட்டா’ உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளன. 

48
Keerthi Suresh hot

Keerthi Suresh hot

மேலும், அண்மையில் இவர் நடிப்பில் வந்த  ‘குட் லக் சகி படம்’ கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது சீரஞ்சீவி நடிப்பில் உருவாகிவரும்  ‘போலே சங்கர், மலையாளத்தில் டொவினோ தாமஸின்  ‘வாஷி’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். 

58
Keerthi Suresh hot

Keerthi Suresh hot

கீர்த்தி சுரேஷ், சமீபத்தில் கூட தெலுங்கில் வெளிவந்த காந்தாரி எனும் சிங்கிள் பாடலுக்கு சூப்பராக நடனம் ஆடி அனைவரையும் அசர வைத்திருந்தார். அதற்கான ரீலிஸ் வீடியோவும் செய்து ரசிகர்களை திணறடித்தார்.

68
Keerthi Suresh hot

Keerthi Suresh hot

ஷூட்டிங் செல்லும் போதெல்லாம், அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களையும், வீடியோக்களையம் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் கீர்த்தி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

78
Keerthi Suresh hot

Keerthi Suresh hot

அந்த வகையில் கீர்த்தி சுரேஷ் தற்போது பச்சை புடவை கட்டி சைடில் ரெட் ரோஸுடன் கொடுத்துள்ள விண்டேஜ் ஸ்டைல் போட்டோஸ் வைரலாகி வருகிறது...  

88
Keerthi Suresh hot

Keerthi Suresh hot

அடக்கமான பெண்ணாக கீர்த்தி சுரேஷ் கொடுத்துள்ள போட்டோஸ் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருவதோடு..அதிக லைக்குகளையும் பெற்று வருகிறது.. 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Black Dress: வயசானாலும் குறையாத அழகு.. பிளாக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா கியூட் க்ளிக்ஸ்!
Recommended image2
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image3
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved