MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • keerthy suresh with Malayalam Artists : முதல்முறையாக மலையாள பிரபலங்களுடன் கீர்த்தி சுரேஷ்..

keerthy suresh with Malayalam Artists : முதல்முறையாக மலையாள பிரபலங்களுடன் கீர்த்தி சுரேஷ்..

keerthy suresh with Malayalam Artists : முதல்முறையாக மலையாள பிரபலங்களுடன் கீர்த்தி சுரேஷ்.. பெருமிதத்தில் வெளியிட்ட புகைப்படங்கள்... 

1 Min read
Author : Kanmani P
Published : Dec 20 2021, 02:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
Keerthy suresh

Keerthy suresh

சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் பிரபலங்களில் ஒருவர் நடிகை கீர்த்தி சுரேஷ். படப்பிடிப்பு மற்றும் ஓய்வெடுக்க வெளிநாடு சென்றால் அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களையும் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
29
Keerthy suresh

Keerthy suresh

பன்மொழிப்படங்களில் கலக்கி வரும் கீர்த்தி சுரேஷ் தனது அழகிய புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டாவில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார்.

39
Keerthy suresh

Keerthy suresh

2013ல் மோகன்லால் நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான கீதாஞ்சலி படத்தில் தான் கீர்த்தி சுரேஷ் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

49
Keerthy suresh

Keerthy suresh

தமிழ்,தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் நாயகியாக ஜொலிக்கும் கீர்த்தி, பாலிவுட்டிலும் தனது கால் தடத்தை பதித்துள்ளார். அதோடு தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்துள்ளார்.  

59
Keerthy suresh

Keerthy suresh

 எட்டு வருடங்களுக்கு பிறகு மோகன்லால் நடிக்கும் 'மரைக்கார் ;அரபிக்கடலிண்டே சிம்ஹம்' என்கிற படத்தில் மீண்டும் அவரது இயக்கத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். 

69
Keerthy suresh

Keerthy suresh

 மரைக்காயர் படத்தில் கீர்த்தி சுரேஷின்  சிறுவயது தோழர்களான பிரணவ் மோகன்லால், கல்யாணி பிரியதர்ஷன், ஆகியோரும் நடித்துள்ளார்கள்..
 

79
Keerthy suresh

Keerthy suresh

மரைக்காயர்   ஆர்ச்சா என்கிற இளவரசி  தோற்றத்திற்காக  வேறு எங்கும் தேடாமல் ரவிவர்மனின் ஓவியங்களில் இருந்தே கீர்த்தி சுரேஷின் தோற்றத்தை வடிவமைத்துள்ளார்கள்.

89
Keerthy suresh

Keerthy suresh

மலையாள படங்களில் கவனம் செலுத்தி வரும் கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக மலையாள ஆர்ட்டிஸ்ட் அசோஸியேஷனில்  நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

99
Keerthy suresh

Keerthy suresh

மலையாள பிரபலங்களான மோகன்லால், மம்முட்டியுடன் கீர்த்தி சுரேஷ் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தற்போது சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
கீர்த்தி சுரேஷ்
மம்முட்டி
மோகன்லால்
 
32nd T20 • WBBLT20
abandoned
MS-WMS-W
159/7
MR-WMR-W
28/0
Match abandoned
Schedule ›
31st T20 • WBBLT20
Result
BH-WBH-W
142/9
AS-WAS-W
179/4
Adelaide Strikers Women beat Brisbane Heat Women by 37 runs
Schedule ›
30th T20 • WBBLT20
Result
SS-WSS-W
123/6
PS-WPS-W
142/7
Sydney Sixers Women beat Perth Scorchers Women by 4 wickets (D/L) method
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Result
NZNZ
368 & 239/5
INDIND
720/9
Match drawn
Schedule ›
33rd T20 • WBBLT20
MR-WMR-W
Wed, 25 Nov, 2026
BH-WBH-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
34th T20 • WBBLT20
ST-WST-W
Thu, 26 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
35th T20 • WBBLT20
SS-WSS-W
Thu, 26 Nov, 2026
MS-WMS-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
'71 வயதில் முதுமை வராதா? அவரும் மனிதர்தானே!'... நடிகர் ரமேஷ் கண்ணா தடுமாறி நடந்த வைரல் வீடியோ!
Recommended image2
Bigg Boss : குடும்பத்திடம் இருந்து வந்த சிக்னல்.... பிக் பாஸ் சீசன் 10-ல் பணப் பெட்டியை எடுக்கப்போகும் போட்டியாளர் இவரா?
Recommended image3
Year Ender 2026 : 2026ல் ஹீரோவாக அறிமுகமான முதல் படத்திலேயே அடிபொலி ஹிட் கொடுத்த நடிகர்கள் யார்... யார்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved