MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • மன உளைச்சலில் இருக்கிறோம்... என் மகளை விட்டுவிடுங்கள்! கண்ணீர் விடாத குறையாக பேசிய கீர்த்தி சுரேஷின் தந்தை!

மன உளைச்சலில் இருக்கிறோம்... என் மகளை விட்டுவிடுங்கள்! கண்ணீர் விடாத குறையாக பேசிய கீர்த்தி சுரேஷின் தந்தை!

நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்து, பல்வேறு வதந்திகள் சமூக வலைதளத்தில் பரவி வரும் நிலையில், கீர்த்தி சுரேஷின் தந்தை மிகவும் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டு வேண்டுகோள் வைத்துள்ளர். 

2 Min read
Author : manimegalai a
Published : May 31 2023, 12:37 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். தேசிய விருதை வென்ற பின்னர், மிகவும் பரபரப்பாக தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் கீர்த்தி சுரேஷ் கவனம் செலுத்தி வந்தாலும், இவரை சுற்றி எப்போதும் ஏதாவது வதந்திகளும் வலம் வந்து கொண்டு தான் இருக்கிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25

ஏற்கனவே கீர்த்தி சுரேஷ் அனிருத், கீர்த்தியின் கல்லூரி நண்பர், தொழிலதிபர், என ஒரு சிலரோடு காதல் சர்ச்சையில் இணைத்து பேசப்பட்ட நிலையில், சமீபத்தில் இவர் துபாயை சேர்ந்த தொழிலதிபர் பர்ஹான் என்பவருடன், இணைந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, பிறந்தநாள் வாழ்த்து கூறியது... இந்த காதல் சர்ச்சைக்கு தீனி போட்டது போல் மாறியது.

மனோஜ் பாரதிராஜா இயக்கும் மார்கழி திங்கள் படப்பிடிப்பில் விபத்து! அதிஷ்டவசமாக உயிர் தம்பிய 5 பேர்!
 

35

குறிப்பாக இருவரும் ஒரே நிறத்தில் உடை அணிந்திருந்ததால், கீர்த்தி சுரேஷ் துபாய் தொழிலதிபரான பர்ஹானை தான் நீண்ட காலமாக காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் சமூக வலைதளத்திலும், ஊடகங்களிலும் தகவல் தீயாக பரவியது.
 

45
Keerthy Suresh

Keerthy Suresh

இதைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ், பர்ஹான்தன்னுடைய நெருங்கிய நண்பர் மட்டுமே என்றும், அவருடன் எனக்கு திருமணம் என வெளியாகும் தகவல்களில் உண்மை இல்லை என்றும், நேரம் வரும்போது நான் திருமணம் செய்து கொள்ளும் நபரை அறிமுகப்படுத்துவேன் என கூறி, இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

Throwback: யோகி பாபுவுக்கு.. தல தோனியிடம் இருந்து வந்த சர்பிரைஸ் கிப்ட்! CSK வெற்றியால் வைரலாகும் வீடியோ!
 

55

கீர்த்தி சுரேஷை தொடர்ந்து தற்போது அவரின் தந்தை சுரேஷ் பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கீர்த்திகும் பர்ஹானுக்கும் திருமணம் என்று வெளியான தகவல் முற்றிலும் பொய்யானது. பர்ஹான் பிறந்த நாளை முன்னிட்டு கீர்த்தி சுரேஷ் அந்தப் புகைப்படத்தை வாழ்த்து சொல்வதற்காக மட்டுமே பதிவிட்டார். கீர்த்திக்கு திருமணம் நிச்சயமானதும் நானே அது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடுவேன். அதுவரை தயவு செய்து கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்து யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என வேண்டுகோள் வைத்துள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
கீர்த்தி சுரேஷ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Savitri: இறப்பதற்கு முன் நடிகையர் திலகம் சாவித்திரி கூறிய கடைசி வார்த்தைகள்.! கண்ணீர் வரவைக்கும் இறுதி நிமிடங்கள்.!
Recommended image2
Ethirneechal Thodargiradhu : ஈஸ்வரியை கேள்விகளால் மடக்கிய நீதிபதி, ஓங்கும் ஜனனியின் கை.! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்.!
Recommended image3
Vijay Movie : சன் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாகும் விஜய் படம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.. எந்த படம்.?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved