மத்தாப்பாய் சிரிக்கும் கீர்த்தி சுரேஷ் ...செலிப்ரேஷன் போட்டோஸ் இதோ
கையில் மத்தாப்பும், வாயில் சிரிப்பும் பார்ப்பவர்களை கட்டி இழுக்கிறார் கீர்த்தி சுரேஷ்....

keerthy suresh
மலையாளத் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ். மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இவரின் தந்தை சுரேஷ் மலையாள உலகில் பிரபல தயாரிப்பாளராக இருப்பவர்.
keerthy suresh
இந்த அறிமுகம் மூலம் திரை உலகிற்கு என்ட்ரி கொடுத்த கீர்த்தி சுரேஷ் கடந்த 2000 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக ஜொலித்து வந்தார் பின்னர் இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழுக்கு என்ட்ரி கொடுத்த கீர்த்தி சுரேஷுக்கு ரஜினி முருகன் படம் நல்ல அறிமுகத்தை கொடுத்தது.
keerthy suresh
தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் இவர் நடித்த அனைத்து படங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இவரை தமிழ் நாயகியாக்கிவிட்டது. விஷாலுடன் சண்டைக்கோழி 2 படத்தில் துருதுரு கிராமத்து பெண்ணாக வந்து கவர்ந்து இழுத்து இருந்தார் கீர்த்தி சுரேஷ்.
keerthy suresh
இதற்கிடையே மகாநதி படத்தில் நடிகையர் திலகம் சாவித்திரி தேவிகா நடித்ததன் மூலம் தென்னிந்திய சினிமா உலகை தன் பக்கம் ஈர்த்த இவருக்கு தேசிய விருதும் கிடைத்தது.
keerthy suresh
தற்போது பாலிவுட் வரை இவரது புகழ் பரவி கிடக்கிறது. சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் குட் லக் ஷகி, சாணி காகிதம், சர்க்கார் வாரி பாட்டா, வாசி என மொழிக்கு ஒரு படம் வெளியாகி இருந்தது.
keerthy suresh
இந்த படங்களில் கீர்த்தி சுரேஷின் நடிப்பு பாராட்டப்பட்டது. தற்போது இவர் மாமன்னன் தசரா,, போலே சங்கர் உள்ளிட்ட மூன்று படங்களில் கமிட் ஆகியுள்ளார்.
keerthy suresh
சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள் அனைத்தும் வைரல் ஆகின. முன்னதாக ஸ்கின் ஷோ காட்ட மாட்டேன் என கூறிவந்த கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டிற்கு சென்ற பிறகு அங்குள்ள நாயகிகள் போலவே மாறிவிட்டார்.
keerthy suresh
சமீபத்தில் தீபாவளி கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. கையில் மத்தாப்பும், வாயில் சிரிப்பும் பார்ப்பவர்களை கட்டி இழுக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.