MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி தட்டில் திருமண பத்திரிக்கை லீக் ஆனது!

கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி தட்டில் திருமண பத்திரிக்கை லீக் ஆனது!

Keerthy Suresh And Antony Thattil Wedding Invitation: நடிகை கீர்த்தி சுரேஷ் டிசம்பர் மாதம் தன்னுடைய காதலர் ஆண்டனி தட்டிலை திருமணம் செய்து கொள்ள உள்ள நிலையில், இவரது திருமண பத்திரிக்கை தற்போது லீக் ஆகி உள்ளது. 

1 Min read
Author : manimegalai a
Published : Dec 05 2024, 02:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Keerthy Suresh Wedding

Keerthy Suresh Wedding

திருமண நாள் நெருங்கி வருவதால், கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆண்டனி தட்டில் குடும்பத்தினர் திருமணத்திற்கான பணிகளில் பரபரப்பாக இறங்கி உள்ளனர். தீவிரமாக திருமண பத்திரிக்கை விநியோகம் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது திருமண அழைப்பிதழ் சமூக ஊடகங்களில் 'கசிந்துள்ளது'. 
 

25
Keerthy Suresh And Antony Thattil weds Dec 12th

Keerthy Suresh And Antony Thattil weds Dec 12th

பார்ப்பதற்கு மிகவும் எளிமையாக இருக்கும் இந்த அழைப்பிதழில்... கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி தட்டில் திருமணம் டிசம்பர் 12 ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பிதழில் கீர்த்தி சுரேஷின் பெற்றோரான ஜி. சுரேஷ் குமார் மற்றும் மேனகா சுரேஷ் ஆகியோரின் கையெழுத்தும் இடம்பெற்றுள்ளது.

சன் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலில் இருந்து வெளியேறிய ஹீரோ! புது ஹீரோ யார் தெரியுமா?
 

35
Keerthy Suresh Tirupati Visit

Keerthy Suresh Tirupati Visit

கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் திருப்பதி கோயிலுக்கு குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்ய வந்தபோது,  'டிசம்பர் மாதம் தனக்கு திருமணம் நடைபெற உள்ளது நிஜம் தான், கோவாவில் திருமணம் நடக்கிறது என முதல் முறையாக அதிகார பூர்வமாக அறிவித்தார். 
 

45
Keerthy Suresh Weds Rajinikanth Birthday Date

Keerthy Suresh Weds Rajinikanth Birthday Date

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள் அன்று தான் கீர்த்தியின் திருமணம் நடைபெற உள்ளது. கீர்த்தி தன்னுடைய பால்ய நண்பரான,  துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் ஆண்டனி தட்டிலை தான் மணக்க உள்ளார். அவர் கொச்சியிலும் சில ரெஸ்டாரன்டுகளை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமாருக்கு புற்றுநோய்; அமெரிக்காவில் தீவிர சிகிச்சை!
 

55
Keerthy suresh Wedding Card Leaked

Keerthy suresh Wedding Card Leaked

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள் அன்று தான் கீர்த்தியின் திருமணம் நடைபெற உள்ளது. கீர்த்தி தன்னுடைய பால்ய நண்பரான,  துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் ஆண்டனி தட்டிலை தான் மணக்க உள்ளார். அவர் கொச்சியிலும் சில ரெஸ்டாரன்டுகளை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
கீர்த்தி சுரேஷ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
யோகி பாபுவின் புதிய காமெடி டிராமா! ரவி மோகன் ஸ்டுடியோஸின் 'An Ordinary Man; தயாரிப்பாளரான கெனிஷா!
Recommended image2
தங்கமயிலின் விஸ்வரூபம்! பாண்டியன் குடும்பத்தை பழிவாங்க துடித்த அம்மா பாக்கியத்திற்கு கொடுத்த மரண அடி!
Recommended image3
கார்த்திகை தீபம் மெகா ட்விஸ்ட்: திருடி பட்டம் கட்டிய ஊர் மக்கள்.. மருமகனை போட்டுத்தள்ள துணிந்த மாமியார்; நகை கிடைத்ததா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved