MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சன் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலில் இருந்து வெளியேறிய ஹீரோ! புது ஹீரோ யார் தெரியுமா?

சன் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலில் இருந்து வெளியேறிய ஹீரோ! புது ஹீரோ யார் தெரியுமா?

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல் இருந்து ஹீரோ வெளியேறி உள்ள தகவல் வெளியாகி உள்ளது. 

1 Min read
Author : manimegalai a
Published : Dec 05 2024, 02:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Sun TV Serial

Sun TV Serial

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பெரும்பாலான சீரியல்கள், இல்லத்தரசிகளின் மனதை அதிகம் கவர்ந்தவை. அதேபோல் குடும்பப் பின்னணியை கதைக்களமாக வைத்து, பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் சீரியல்களே சன் டிவியில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

24
Tamil Serial

Tamil Serial

அந்த வகையில் இந்த ஆண்டு மார்ச் மாதம், சன் டிவி தொலைக்காட்சிகள் துவங்கப்பட்ட புத்தம்புது சீரியல்தான் 'லட்சுமி',  இந்த சீரியலை சாய் மருது என்பவர் இயக்கி வருகிறார்.100 எபிசோடுகளை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த தொடரில் சுருதி ராஜ் கதாநாயகியாக நடிக்க, சஞ்சீவ் வெங்கட் கதாநாயகனாக நடித்து வருகிறார். மேலும் மீனா வெம்புரி, கீர்த்தி விஜய், மேகா மேனன், நித்யா ரவீந்திரன், செந்தில்நாதன், மகிமா, உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமாருக்கு புற்றுநோய்; அமெரிக்காவில் தீவிர சிகிச்சை!

34
Sanjeev Quit Lakshmi Serial

Sanjeev Quit Lakshmi Serial

இல்லத்தரசிகளின் மதிய நேர ஃபேவரிட் தொடரான இந்த சீரியல், திருமணம் செய்து கொண்டு தன்னுடைய மாமியார் வீட்டுக்கு வந்த பின்னரும் தன்னுடைய தங்கை மற்றும் அம்மாவை நல்ல படியாக வாழ வைக்க, மஹாலக்ஷ்மி எப்படி கஷ்டப்படுகிறார் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. 

44
SS Ariyan New Hero in Lakhmi Serial

SS Ariyan New Hero in Lakhmi Serial

இந்த சீரியலில் மகாவாக நடித்து வரும் சுருதிக்கு ஜோடியாக சஞ்சீவ் நடித்து வந்தார். ஆனால் தற்போது ஒரு சில காரணங்களால் சஞ்சீவ் இந்த சீரியலை விட்டு வெளியேறி உள்ளார். அவருக்கு பதிலாக மகராசி சீரியலில் நடித்து பிரபலமான எஸ் எஸ் ஆரியன்  ஹீரோவாக நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த தகவல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிச்ச எல்லா படமும் ஹிட்; ரூ.1300 கோடி சொத்துக்கு அதிபதியாக இருக்கும் இந்த ஜீரோ ஃபிளாப் நாயகி யார் தெரியுமா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
கார்த்திகை தீபம் மெகா ட்விஸ்ட்: திருடி பட்டம் கட்டிய ஊர் மக்கள்.. மருமகனை போட்டுத்தள்ள துணிந்த மாமியார்; நகை கிடைத்ததா?
Recommended image2
திரிஷாவுடன் திருமணம்..? மகாராணியை மாற்றும் விஜய்? வாயடைக்க வைக்கும் ரூ.250 கோடி செட்டில்மெண்ட்!
Recommended image3
வாலி முதல் ராஜா வரை:மீண்டும் இணையுமா இந்த எவர்கிரீன் ஜோடி? ஏக்கத்துடன் ரசிகர்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved