கீர்த்தி சுரேஷ் திருப்பதியில் சுவாமி தரிசனம்..! ரசிகர்கள் திரண்டதால் பரபரப்பு..!
First Published Jan 11, 2021, 4:52 PM IST
நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் தெலுங்கு நடிகர் மோகன் பாபு இருவரும் ஒரே நாளில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

நடிகை கீர்த்தி சுரேஷ் கைவசம் அரை டஜன் படங்கள் உள்ளன. இவர் நடித்து முடித்துள்ள 'குட்லக் சகி' மற்றும் , 'மரைக்கார்' ஆகிய படங்களின் படப்பிடிப்பு முழுமையாக முடிக்கப்பட்ட நிலையில், இன்னும் ரிலீஸ் ஆகாமல் உள்ளது.

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் 'அண்ணாத்த' படத்தில் நடித்து வந்த போதுதான், படக்குழுவினர் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு படக்குழுவினர் அனைவரும் மீண்டும், சென்னைக்கே திரும்பினார்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?