- Home
- Cinema
- அஸ்தமிக்கும் சூரிய வெளிச்சத்தில்... சிவப்பு ரோஜாவை போல் சேலையில் நிற்கும் கீர்த்தி சுரேஷ்!
அஸ்தமிக்கும் சூரிய வெளிச்சத்தில்... சிவப்பு ரோஜாவை போல் சேலையில் நிற்கும் கீர்த்தி சுரேஷ்!
தமிழ், தெலுங்கு, மலையாளம் திரையுலகின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ் சிவப்பு சேலையில் அழகு சிலை போல் நின்று வெளியிட்ட புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக கலக்கிக் கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ். தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் வெளியான மகாநடி திரைப்படத்தில் நடிகை சாவித்திரியின் கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.

மகாநடி திரைப்படத்தின் மூலமாக கிடைத்த தேசிய விருது மற்றும் மாபெரும் வெற்றிக்குப் பிறகு தொடர்ந்து பெண் குயின், மிஸ் இந்தியா என நாயகிக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ரஜினிக்கு தங்கையாக நடித்து உள்ளதாக கூறப்படுகிறது.

கொழு, கொழு லுக்கில் இருந்து ஸ்லிம் லுக்கிற்கு மாறியுள்ள கீர்த்தி சுரேஷ் இப்போது எந்த உடையாக இருந்தாலும் அதற்கு கச்சிதமாக பொருந்துகிறார்.

விதவிதமான மார்டன் உடைகளில் போட்டோ ஷூட் நடத்தி வரும் கீர்த்தி சுரேஷ் அவ்வப்போது புடவை, பாவாடை தாவணி என டிரெடிஷனல் லுக்கிலும் சோசியல் மீடியாக்களை கலங்கடித்து வருகிறார்.

நேற்று தன்னுடைய பெற்றோருடன் ஜனநாயக கடமையான ஓட்டு போடுவதை சிறப்பாக செய்து, அதன் புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார். இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவிந்தது.

இதை தொடர்ந்து தற்போது சிவப்பு நிற சேலையில்... ரோஜா பூவை மிஞ்சும் அழகில் சூரியன் அஸ்தமிக்கும் வெளிச்சத்தில் நின்றபடி போஸ் கொடுத்துள்ளார்.

இந்த புகைப்படத்தை பதிவிட்டு, சூரிய அஸ்தமனத்தின் போது தனியாக பாடுவதாக கூறியுள்ளார்.