- Home
- Cinema
- அஸ்தமிக்கும் சூரிய ஒளியில்... கடல் நீரில் விளையாடிய கீர்த்தி சுரேஷ்..! ராமேஸ்வரத்தில் செம்ம லூட்டி..!
அஸ்தமிக்கும் சூரிய ஒளியில்... கடல் நீரில் விளையாடிய கீர்த்தி சுரேஷ்..! ராமேஸ்வரத்தில் செம்ம லூட்டி..!
நடிகை கீர்த்தி சுரேஷ், ராமேஸ்வரத்தில் சூரிய அஸ்தமத்தின் போது எடுத்து கொண்ட புகைப்படம் தாற்போது வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக கலக்கிக் கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ். தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் வெளியான மகாநடி திரைப்படத்தில் நடிகை சாவித்திரியின் கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.

மகாநடி திரைப்படத்தின் மூலமாக கிடைத்த தேசிய விருது மற்றும் மாபெரும் வெற்றிக்குப் பிறகு தொடர்ந்து பெண் குயின், மிஸ் இந்தியா என நாயகிக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ரஜினிக்கு தங்கையாக நடித்து உள்ளதாக கூறப்படுகிறது.

கீர்த்தி சுரேஷ் ராமேஸ்வரத்தில் எடுத்து கொண்ட புகைப்படம், தாற்போது வைரலாகி வருகிறது.

அஸ்தமிக்கும் சூரிய ஒளியில்... கூடுதல் அழகாக ஜொலிக்கிறார் கீர்த்தி

கடலுக்கு மேல் சிவந்த மேக கூட்டங்கள்... பூரிக்க வைக்கும் அழகு

குங்குமம் சிதறியது போல்... சிவந்த வானம்

குங்குமம் சிதறியது போல்... சிவந்த வானம்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.