- Home
- Cinema
- நயன்தாரா... சமந்தா கூட இப்படி டிரஸ் போட்டது கிடையாது..! வேற லெவல் உடையில் மெர்சல் பண்ணும் கீர்த்தி சுரேஷ்!
நயன்தாரா... சமந்தா கூட இப்படி டிரஸ் போட்டது கிடையாது..! வேற லெவல் உடையில் மெர்சல் பண்ணும் கீர்த்தி சுரேஷ்!
விதவிதமான உடையில், தினுசு தினுசா போஸ் கொடுத்து, தினமும் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து கொடுத்துவரும் நடிகை கீர்த்தி சுரேஷ், இதுவரை யாரும் போடாத ஒரு ஸ்டைலிஷ் உடையில் போஸ் கொடுத்து சமூக வலைத்தளத்தையே மெர்சலாகியுள்ளார்.

நடிகை நயன்தாரா, சமந்தாவை அடுத்து, தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்கள் ஜோடி சேர்ந்து நடிக்க ஆசை படும் நடிகையாக உருவெடுத்துள்ளவர் கீர்த்தி சுரேஷ்.

அறிமுகமாகும் போது, தாளுக்கு முழுக்கு என இருந்த இவர், பாலிவுட் வாய்ப்புகள் கூட தேடி வந்ததால், கடுமையான உடல் பயிற்சி மற்றும் டயட் இருந்து உடல் எடையை பாதியாக குறைத்து, தற்போது செம்ம ஸ்லிம்மாக மாறியுள்ளார்.

பழைய அழகில் இருந்து சற்று குறைந்தாலும், தற்போது இவர் எந்த உடை போட்டாலும் சும்மா நச்சுனு இருக்கிறார் என, ரசிகர்கள் கமெண்ட் மூலம் இவரது மனதை குளிர வைத்து வருகிறார்கள்.

தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அண்ணாத்த மற்றும் தெலுங்கில் அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக என தொடர்ந்து பிசியாக நடித்து வந்தாலும், சோசியல் மீடியாவில் அவ்வப்போது தன்னுடைய தினுசு தினுசான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மிரள வைக்கிறார்.

கடந்த இரண்டு நாட்களாக சேலையில் தரிசனம் தந்த கீர்த்தி சுரேஷ், தற்போது... நயன்தாரா மற்றும் சமந்தா உள்ளிட்ட நடிகைகளே ஆச்சர்யப்படும் படியான புதிய மாடர்ன் ட்ரெஸ்ஸில் தோன்றியுள்ளார்.

பார்ப்பதற்கு கோட் சூட் போல இருந்தாலும், டாப் போன்றும் உள்ளதால் இந்த எந்த மாதிரியான மாடர்ன் டிரஸ் என ரசிகர்களே குழம்பி விட்டார்கள் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.

என்னதான் இருந்தாலும் இந்த உடையும் கீர்த்திக்கு நச்சுனு தான் இருப்பதாக, நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள். இவரது இந்த லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.