பாவாடை தாவணியில் நடிக்கும் 'காற்றின் மொழி' சீரியல் நடிகை பிரியங்காவா இது? செம்ம ஷாக்கில் ரசிகர்கள்..!

First Published 1, Oct 2020, 2:49 PM

'ராஜா ராணி' சீரியல் முடிவடைந்த பின்னர், சஞ்சீவ் தற்போது நடித்து வரும் சீரியல்களில் ஒன்று, 'காற்றின் மொழி'. ராசி இல்லாத பெண் என தந்தையால் வெறுக்கப்படும் பெண்ணை, எப்படி சஞ்சீவ் தந்தையுடன் சேர்த்து வைத்து, வாய் பேசமுடியாத, காது கேளாத அந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார் என்பதை எதிர்பாராத திருப்பங்களுடன் சொல்லும் அழகிய சீரியல் 'காற்றின் மொழி'.

இந்த சீரியலில் பாவாடை தாவணியில் வலம் வரும் பச்சை கிளியாய் நடித்திருப்பவர் பிரியங்கா.

இவரின் லேட்டஸ்ட் போட்டோ கேலரி இதோ...

அந்த அழகு தாமரையா இது?

அந்த அழகு தாமரையா இது?

இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அழகு

இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அழகு

என்ன ஆட்டம்

என்ன ஆட்டம்

அட்ராசிட்டி கிளிக்ஸ்

அட்ராசிட்டி கிளிக்ஸ்

சிலிர்க்க வைக்கும் சிரிப்பு

சிலிர்க்க வைக்கும் சிரிப்பு

ரசிக்க வைக்கும் கண்கள்

ரசிக்க வைக்கும் கண்கள்

பின்னழகை காட்டியபடி ஒரு போஸ்

பின்னழகை காட்டியபடி ஒரு போஸ்

முத்துமுத்தாக சிரிப்பு

முத்துமுத்தாக சிரிப்பு

சிவப்பு நிற உடையில் செம்ம அழகு

சிவப்பு நிற உடையில் செம்ம அழகு

பளீச் அழகி பிரியங்கா

பளீச் அழகி பிரியங்கா

கியூட் அழகி

கியூட் அழகி

பம்பரமாய் சுற்றியபடி பிரியங்கா

பம்பரமாய் சுற்றியபடி பிரியங்கா

முதுகுக்கு கதவே வைத்து உடை அணிந்திருக்கும் பிரியங்கா

முதுகுக்கு கதவே வைத்து உடை அணிந்திருக்கும் பிரியங்கா

ரசிகர்களே செம்ம ஷாக் ஆகிட்டாங்க

ரசிகர்களே செம்ம ஷாக் ஆகிட்டாங்க

loader