MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Dorothy : 'டோரதி' படத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு... பொளந்துகட்டும் நெட்டிசன்கள் - அப்படி படத்துல என்னதான் இருக்கு?

Dorothy : 'டோரதி' படத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு... பொளந்துகட்டும் நெட்டிசன்கள் - அப்படி படத்துல என்னதான் இருக்கு?

Dorothy Movie Controversy : கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய டோரதி படத்தை குடும்பத்தோட பார்க்க முடியுமாங்குற விவாதமும் நடக்குது. சோஷியல் மீடியாவுல படத்தை புறக்கணிக்கணும்னு நெட்டிசன்கள் ட்ரெண்ட் பண்ணிட்டு வராங்க.

2 Min read
Author : Ganesh A
Published : Sep 26 2026, 02:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Dorothy Movie Controversy
Image Credit : stockPhoto

Dorothy Movie Controversy

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்துல வெளியாகியிருக்கிற 'டோரதி' படம் சினிமா ரசிகர்கள் மத்தியில பெரிய விவாதத்தை கிளப்பியிருக்கு. கீர்த்தி சுரேஷ் லீட் ரோல்ல நடிச்சிருக்கிற இந்த படத்தோட கதை, திரைக்கதை, நடிப்புக்கு ஒரு பக்கம் பாராட்டு கிடைச்சாலும், இன்னொரு பக்கம் படத்துல இருக்கிற சில விஷயங்களுக்கு சோஷியல் மீடியாவுல கடுமையான எதிர்ப்பு கிளம்பியிருக்கு. படம் ரிலீசான கொஞ்ச நேரத்துலயே 'டோரதி' பத்தி பாசிட்டிவ், நெகட்டிவ்னு ரெண்டு விதமான விமர்சனங்களும் வந்துட்டு இருக்கு.

தமிழ் சினிமாவுல வித்தியாசமான கதைகளை கொடுக்கிற டைரக்டர்னு கார்த்திக் சுப்புராஜுக்கு ஒரு பேர் இருக்கு. 'டோரதி' படத்துலயும் ஒரு புதுவிதமான திரைக்கதையை அவர் ட்ரை பண்ணிருக்காருனு படம் பார்த்தவங்க சொல்றாங்க. கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் ஆகியோர் இந்த படத்துல முக்கியமான கேரக்டர்கள்ல நடிச்சிருக்காங்க.

Dorothy Movie Review: சனந்த் - ரிஷிகாந்த் அசாத்திய நடிப்பு... இளையராஜா இசை ட்ரீட்: மிரட்டியதா 'டோரதி'?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
டோரதி படத்துக்கு எதிர்ப்பு ஏன்?
Image Credit : Asianet News

டோரதி படத்துக்கு எதிர்ப்பு ஏன்?

படத்தோட ஃபர்ஸ்ட் ஹாஃப் கொஞ்சம் மெதுவா போனாலும், கதையில இருக்கிற அழுத்தம் படத்தை சுவாரஸ்யமா கொண்டு போகுதுனு சோஷியல் மீடியாவுல ரசிகர்கள் கருத்து சொல்லிருக்காங்க. கீர்த்தி சுரேஷோட நடிப்பு ரொம்ப ஆர்ப்பாட்டம் இல்லாம, அந்த கேரக்டருக்கு ஏத்த மாதிரி கச்சிதமா இருக்கு. குறிப்பா, சிங்கிள் ஷாட்ல எடுத்த சில காட்சிகளும், இன்டர்வல் பிளாக்கும் எல்லார் கவனத்தையும் ஈர்த்திருக்கு. இளையராஜாவோட பின்னணி இசை படத்தோட மூடை இன்னும் எஃபெக்டிவா மாத்தியிருக்குனு பலரும் பாராட்டி வராங்க.

ஆனா, படத்துல வர்ற சில காட்சிகளும், கன்டென்ட்டும் இன்னொரு தரப்பு ஆடியன்ஸை அப்செட் பண்ணிருக்கு. குறிப்பா, LGBTQ விஷயத்தை படத்துல காட்டியிருக்கிற விதம் பத்தி சோஷியல் மீடியாவுல பெரிய விவாதமே நடக்குது. இந்த மாதிரி ஒரு சென்சிட்டிவான விஷயத்தை சரியான முறையில காட்டலைனு சிலர் குற்றம் சாட்டியிருக்காங்க. ரெண்டு ஆண்கள் முத்தமிட்டுக்கிற காட்சியும் சோஷியல் மீடியா விவாதங்கள்ல முக்கியமா பேசப்படுது.

34
டிரெண்டாகும் Boycott Dorothy ஹேஷ்டேக்
Image Credit : x

டிரெண்டாகும் Boycott Dorothy ஹேஷ்டேக்

இதுமட்டுமில்லாம, படத்துல இருக்கிற அடல்ட் கன்டென்ட் பத்தியும் சிலர் கேள்வி எழுப்பிருக்காங்க. இந்த மாதிரி காட்சிகளை குடும்பத்தோட வந்து பார்க்கிற ஆடியன்ஸ்க்கு ஏத்ததா இருக்குமானு விவாதம் நடக்குது. இதை காரணமா வெச்சு, படத்தை புறக்கணிக்கணும்னு சில நெட்டிசன்கள் சோஷியல் மீடியாவுல குரல் கொடுத்துட்டு வராங்க.

எக்ஸ் (X) தளத்துல #BoycottDorothyங்குற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி பலரும் தங்களோட அதிருப்தியை வெளிப்படுத்திட்டு வராங்க. இந்த மாதிரி விஷயங்களை ஆடியன்ஸ் மேல வலுக்கட்டாயமா திணிக்க முயற்சி பண்ணிருக்காங்கங்குற குற்றச்சாட்டும் எழுந்திருக்கு. ஒரு பெரிய டைரக்டர்கிட்ட இருந்து வித்தியாசமான படத்தை எதிர்பார்த்தோம், ஆனா சில காட்சிகள் ஏமாற்றத்தை கொடுத்திருக்குனு சிலர் கமெண்ட் பண்ணிருக்காங்க.

44
ஒரு பக்கம் பாராட்டு... மறுபக்கம் எதிர்ப்பு
Image Credit : x

ஒரு பக்கம் பாராட்டு... மறுபக்கம் எதிர்ப்பு

மொத்தத்துல, 'டோரதி' படம் ரிலீசானதுக்கு அப்புறம் அதோட கதை, டெக்னிக்கல் விஷயங்கள் ஒரு பக்கம் பேசப்பட்டாலும், படத்துல இருக்கிற சில சென்சிட்டிவான விஷயங்கள் பத்தியும் விவாதம் சூடுபிடிச்சிருக்கு. ஒரு பக்கம் டைரக்‌ஷன், ஆக்டிங், பிஜிஎம்க்கு பாராட்டு கிடைக்குது; இன்னொரு பக்கம் சில காட்சிகளுக்கும், கன்டென்ட்டுக்கும் எதிர்ப்பு கிளம்புது. இனி வர்ற நாட்கள்ல இந்த விவாதம் எந்த மாதிரி மாறப்போகுதுனு பொறுத்திருந்துதான் பார்க்கணும்.

Dorathy Box Office: ரூ.1 கோடி கூட வசூல் இல்லையா? LGBTQ+ கருத்து திணிப்பால் 'டோரதி' படத்தை புரட்டி எடுக்கும் நெட்டிசன்கள்; பேரதிர்ச்சியில் படக்குழு!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ் சினிமா
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Pongal Releases : தீபாவளிக்கு முன் ஹவுஸ்ஃபுல் ஆன பொங்கல் ரேஸ்... கிளாடியேட்டர்ஸ் முதல் புருஷன் வரை இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகுதா?
Recommended image2
Ilaiyaraaja : இசைஞானி இளையராஜா தெரியும்... போட்டோகிராஃபர் இளையராஜா தெரியுமா? யாரும் அறிந்திடாத ராஜாவின் மறுபக்கம்
Recommended image3
Samantha : 8 மாசத்துல 120 கோடி வருமானம்... சினிமாவை விட பிசினஸில் கொடிகட்டிப்பறக்கும் சமந்தா
Related Stories
Recommended image1
Dorothy Movie First Review : டோரதி முதல் விமர்சனம் வந்தாச்சு... படம் ஒர்த்தா? ஒர்த் இல்லையா?
Recommended image2
Dorothy: டொராண்டோவில் தட்டித் தூக்கிய கார்த்திக் சுப்புராஜ் படம்! டோரதி-க்கு அசத்தல் வரவேற்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved