MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தயாரிப்பாளர்கள் வீட்டில் நடந்த ஐடி ரெய்டு..அரசியல் சூழ்ச்சியா? கார்த்தி என்ன சொன்னார் தெரியுமா?

தயாரிப்பாளர்கள் வீட்டில் நடந்த ஐடி ரெய்டு..அரசியல் சூழ்ச்சியா? கார்த்தி என்ன சொன்னார் தெரியுமா?

தற்போது விருமன் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் ஐடி ரைடி குறித்து கார்த்தி பேசி இருப்பது வைரலாகி வருகிறது. 

1 Min read
Author : Kanmani P
| Updated : Aug 07 2022, 04:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
KARTHI

KARTHI

கார்த்தி தற்போது பொன்னியின் செல்வன் விருமன் ஆகிய இரு படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த இரு படங்களின் ப்ரோமோஷன் வேலைகளும் படுவேகமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற பிஎஸ்-1 டீசர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற கார்த்தி தமிழர் பண்பாட்டை எடுத்துக்கூறி  கலக்கினார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
VIRUMAN

VIRUMAN

தற்போது விருமன் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் கார்த்தி பேசி இருப்பது வைரலாகி வருகிறது. மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த படத்தில் பட விழாவில் பேசிய கார்த்தி தமிழ்நாட்டில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் பைனான்சியர்களின் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் நடத்தப்பட்ட ரைடு குறித்து பேசியிருப்பது விவாத பொருளாக மாறியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு...அஜய் தேவ்கனுடன் குஷ்பு..என்ன விஷயம் தெரியுமா?

34
viruman

viruman

அப்போது கடந்த வாரம் விருமன்  படம் தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐடி ரைடு நடப்பது வழக்கம் தான் என்று கூறிய கார்த்தி, இதன் பின்னணியில் எந்தவித அரசியல் நடவடிக்கைகளும் இருப்பதாக தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.

கிராம நாயகனாக கார்த்தி நடித்துள்ள விருமன் படத்தை முத்தையா இயக்கியுள்ளார். இதில் பிரபல இயக்குனர் சங்கரின் மகள் அதிதி நாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் பிரகாஷ்ராஜ், கருணாஸ், சூர்யா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு...நாடாளுமன்றத்தில் ராக்கெட்ரி... பாராட்டு மழையில் மாதவன்!

44
VIRUMAN

VIRUMAN

இப்படம் முதலில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டு பின்னர் மிஷ்கினின் பிசாசு 2 அதே நாளில் வெளியாவதால் திரைப்பட தயாரிப்பாளர் வெளியீட்டு தேதியை மாற்றி ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியாகும் என தெரிவித்துள்ளனர். இந்த படத்தை சூர்யா ஜோதிகாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு...போதைக்கு அடிமையான நடிகை... தம் அடிக்கும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஷில்பா மஞ்சுநாத்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
கார்த்தி (நடிகர்)
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Pongal Releases : தீபாவளிக்கு முன் ஹவுஸ்ஃபுல் ஆன பொங்கல் ரேஸ்... கிளாடியேட்டர்ஸ் முதல் புருஷன் வரை இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகுதா?
Recommended image2
Ilaiyaraaja : இசைஞானி இளையராஜா தெரியும்... போட்டோகிராஃபர் இளையராஜா தெரியுமா? யாரும் அறிந்திடாத ராஜாவின் மறுபக்கம்
Recommended image3
Samantha : 8 மாசத்துல 120 கோடி வருமானம்... சினிமாவை விட பிசினஸில் கொடிகட்டிப்பறக்கும் சமந்தா
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved