MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• மாமனார் ரஜினிக்கே பாக்ஸ் ஆபிசில் டஃப் கொடுக்கும் தனுஷ்! 'கர்ணன்' படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

மாமனார் ரஜினிக்கே பாக்ஸ் ஆபிசில் டஃப் கொடுக்கும் தனுஷ்! 'கர்ணன்' படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

ரசிகர்களின் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தனுஷ் நடிப்பில் நேற்று வெளியாகியுள்ள 'கர்ணன்' படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகி முன்னணி நடிகர்களையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

1 Min read
Author : manimegalai a
Published : Apr 10 2021, 10:41 AM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
18

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடித்திருக்கும் 'கர்ணன்'.  ஏப்ரல் 9ஆம் தேதி, அதாவது நேற்று மிக பிரமாண்டமாக ரிலீசாகியது. 'பட்டாஸ்' படத்தை தொடர்ந்து... சுமார் ஒன்றரை வருடத்திற்கு பின் தனுஷ் நடிப்பில் 'கர்ணன்' படம் வெளியாவதால், நேற்றைய தினமே தமிழ் புத்தாண்டு போல திரையரங்குகளில், பட்டாசு வெடித்தும், பெரிய பெரிய கட்அவுட், பேனர், மற்றும் மேளதாளத்தோடு படத்தை வரவேற்றனர் ரசிகர்கள்.

28

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது போல், இந்த படம் அமைந்துள்ளதால், மற்றொரு தேசிய விருதுக்கு தனுஷ் தயாராகி விட்டதாகவும் திரைப்பட விமர்சகர்கள் தங்களுடைய கருத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

38

கொரோனா தன்னுடைய இரண்டாவது அலையை துவங்கியுள்ளதால், கொரோனா நடவடிக்கையாக தற்போது தமிழக அரசு மீண்டும் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே, அனுமதி அளித்துள்ள நிலையில், முதல் நாளிலேயே 'கர்ணன்' படம் வசூலில் கெத்து காட்டியுள்ளது.

48

தற்போது 'கர்ணன்' திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்து வெளியாகியுள்ள தகவலில், தமிழகம் முழுவதிலும் ரூ.10.04 கோடி வசூல் செய்துள்ளது. இதன் முலம் 10 கோடி கிளப்பில் முதல் நாளே இணைந்துள்ளது.

58

சூப்பர் ரஜினிகாந்த், விஜய், அஜித், ஆகியவர்களை தொடர்ந்து தற்போது நடிகர் தனுஷும் இந்த வசூல் கிளப்பில் இணைந்து மாமனாருக்கே செம்ம டஃப் கொடுத்துள்ளார்.

68

அதே போல் கர்ணன் திரைப்படம் முதலில் நாள் சென்னையில் மட்டும் 92 லட்சம் வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

78

தனுஷை தவிர இந்த படத்தில் நடித்துள்ள லால், ராஜிஷா விஜயன், லட்சுமி ப்ரியா, யோகி பாபு, கெளரி கிஷன் உள்ளிட்ட அனைவரது நடிப்பிப்பும் அருமை என்றே... ஒற்றை வார்த்தையில் நச் என சொல்லும் அளவிற்கு உள்ளது.

88

வாள் எடுத்து... குதிரை ஏறி வந்த 'கர்ணன்' தற்போது வசூல் வேட்டையில் புகுந்து விளையாடி வருவது, படக்குழுவினர் மற்றும் ரசிகர்களை குதூகல படுத்தியுள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
கார்த்திகை தீபம் அப்டேட்: அம்மாவுக்காக கருவை கலைக்கத் துணிந்த ரோகிணி! கார்த்திக்கிடம் சிக்கிய உண்மை - விறுவிறுப்பான எபிசோட்!
Recommended image2
அரிசி வாங்கக் கூட காசு இல்ல; இன்று கோடிகளில் சொத்து! வறுமையை வென்று சாதித்த நடிகர் சிங்கமுத்துவின் வாழ்க்கை கதை!
Recommended image3
அஜித் - விஜய் இருவரும் சேர்ந்து நடித்த 'அந்த' சூப்பர் ஹிட் படங்கள் எவை? இதோ முழு விவரம்!
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved