எக்கச் சக்க ஹாட்... கவர்ச்சியில் கிறங்கடிக்கும் கரீனா கபூர்... தீயாய் பரவும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்...!

First Published Nov 19, 2019, 1:06 PM IST

திருமணத்திற்கு பிறகும் பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கரீனா கபூர். திரையில் தோன்றி ரசிகர்களை மகிழ்விக்கும் கரீனா கபூர், அவ்வப்போது தனது போட்டோக்களாலும் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். லேட்டஸ்ட் டிரெண்டிற்கு ஏற்ற உடைகளில் வலம் வரும் கரீனா கபூரின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாவது வழக்கம். 

 

தற்போது அக்‌ஷய் குமார், கரீனா கபூர் நடிப்பில் உருவாகி வரும் ”குட் நியூஸ்” படத்தின் போஸ்டர் வைரலாகி வருகிறது. இந்நிலையில் கரீனா கபூர் நடத்தியுள்ள ஹாட் போட்டோ ஷூட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.