- Home
- Cinema
- 'கண்ணான கண்ணே' சீரியல் நடிகை நித்யா தாஸுக்கு இவ்வளவு பெரிய மகளா? கியூட் ஃபேமிலி போட்டோஸ்..!
'கண்ணான கண்ணே' சீரியல் நடிகை நித்யா தாஸுக்கு இவ்வளவு பெரிய மகளா? கியூட் ஃபேமிலி போட்டோஸ்..!
மலையாள, திரைப்படங்களில் அறிமுகமாகி, தற்போது சீரியல் நடிகையான மாறி இருப்பவர் நித்யா தாஸ், தமிழிலும் 'பொன் மேகலை' மற்றும் 'மண்ணோடு மழைக்காலம்' ஆகிய படங்களில் நடித்தார். இவர் நடத்த படங்கள் பெரிதாக வெற்றி பெறாததால் சீரியலின் பக்கம் தன்னுடைய கவனத்தை திருப்பினார். தற்போது 'கண்ணான கண்ணே' என்கிற சீரியலில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்தாலும், ஹீரோயின்களுக்கே டஃப் கொடுத்து வருகிறார். இவரது குடும்ப புகைப்படங்கள் இதோ...
114

கியூட் குடும்பத்துடன் நித்யா தாஸ்

கியூட் குடும்பத்துடன் நித்யா தாஸ்
214

அம்மாவை போலவே இருக்காங்களே இவங்க பொண்ணு

அம்மாவை போலவே இருக்காங்களே இவங்க பொண்ணு
314

குடும்பத்துடன் நித்யா தாஸ்

குடும்பத்துடன் நித்யா தாஸ்
414

அக்கா - தம்பி பாசம்

அக்கா - தம்பி பாசம்
514

அன்பு முத்தம்

அன்பு முத்தம்
614

அம்மாவிற்கு பிறந்தநாள் கொண்டாடும் செல்லங்கள்

அம்மாவிற்கு பிறந்தநாள் கொண்டாடும் செல்லங்கள்
714

அம்மா - பொண்ணு ஒரே மாதிரி இருக்காங்களே

அம்மா - பொண்ணு ஒரே மாதிரி இருக்காங்களே
814

கொள்ளை அழகு

கொள்ளை அழகு
914

சும்மா ஹீரோயின் போல் இருக்கும் நித்யா தாஸ் மகள்

சும்மா ஹீரோயின் போல் இருக்கும் நித்யா தாஸ் மகள்
1014

வேற லெவல் போஸ்

வேற லெவல் போஸ்
1114

வாவ்... அழகு அழகு

வாவ்... அழகு அழகு
1214

அழகிய குடும்பம்

அழகிய குடும்பம்
1314

கேரளா சேலையில் குடும்பத்துடன் போஸ் கொடுக்கும் நித்யா தாஸ்

கேரளா சேலையில் குடும்பத்துடன் போஸ் கொடுக்கும் நித்யா தாஸ்
1414

ரியல் லைப்பிலும் யங் அம்மா தான் யமுனா

ரியல் லைப்பிலும் யங் அம்மா தான் யமுனா
Latest Videos