- Home
- Cinema
- என்னது!பாரதி கண்ணம்மாவில் இருந்து அஞ்சலியும் விலகிட்டாங்களா?அடுத்தடுத்து எகிறும் நடிகர்களால் வெக்ஸான ரசிகர்கள்
என்னது!பாரதி கண்ணம்மாவில் இருந்து அஞ்சலியும் விலகிட்டாங்களா?அடுத்தடுத்து எகிறும் நடிகர்களால் வெக்ஸான ரசிகர்கள்
பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து அஞ்சலியாக நடித்து வந்த கண்மணி மனோகரன் விலகியுள்ளார்...

kanmani manoharan
விஜய் தொலைக்காட்சியில் அதிக ரசிகர்களை கவர்ந்த சீரியல்களில் பாரதி கண்ணம்மா தனி இடம் பிடித்துள்ளது. மீம்ஸ் கிரியேட்டர்களால் ட்விட்டர் ட்ரெண்டிங்கையே தெறிக்கவிடும் அளவிற்கு பிரபலமான சீரியல் ‘பாரதி கண்ணம்மா’ தொடராக மட்டுமே இருக்க முடியும்.
kanmani manoharan
‘பாரதி கண்ணம்மா’ தொடராக மட்டுமே விஜய் டி.வி. டி.ஆர்.பி. ரேட்டிங்கிலும் டாப்பில் உள்ளதாக தெரிகிறது..
kanmani manoharan
இந்த சீரியலில் அருண் பாரதியாகவும், ரோஷினி கண்ணம்மாவாகவும் நடித்து வந்தனர். தற்போது ரோஷினி மாற்றப்பட்டு, புது கண்ணம்மாவாக வினுஷா நடித்து வருகிறார்.
kanmani manoharan
முன்பு கண்ணம்மாவாக நடித்த ரோஷினிக்கு (Roshni) இந்த சீரியல் மூலம் ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.
kanmani manoharan
ரோஷினையை தொடர்ந்து அகிலனும் சீரியலில் இருந்து வெளியேறி திரைப்படத்துக்கு போனார். தற்போது புது அகிலனாக நடித்து வருகிறார் சுகேஷ்.
kanmani manoharan
இந்நிலையில் அகிலனின் மனைவியாக நடித்த கண்மணி மனோகரனும் சீரியலை விட்டு விலகுவதாக அதிர்ச்சி தரும் தகவலை அளித்துள்ளார்..
kanmani manoharan
இது தொடர்பாக சோஷியல் மீடியாவில் அறிவிப்பை வெளியிட்ட கண்மணி, இன்னும் ஒரு ப்ரோஜக்ட் மூலம் உங்களை சந்திக்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
kanmani manoharan
சீரியலில் இருந்து ஒவ்வொருவராக வெளியேறி வருவது பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்களை வருத்தமடையச் செய்துள்ளது.