பல பரிமாணங்களில் ஜெயலலிதாவாகவே மிளிர்ந்த கங்கனா... ‘தலைவி’ பட புகைப்பட தொகுப்பு...!
'தலைவி' படத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவாக நடித்துள்ள பாலிவுட் பட நடிகை கங்கனா... ஜெயலத்திலாவின் ஒவ்வொரு பரிமாணத்தில் முத்திரை பாதிக்கும் விதமாக நடித்துள்ள, புகைப்படங்களின் தொகுப்பு இதோ...
ஆக்ரோஷத்தை உச்சம்
தெறிக்கும் கோவம்
அழகே ஐஸ் கிரீம் சாப்பிடுகிறதே
எம்.ஜி.ஆருடன் ரொமான்ஸ்
கொள்ளை கொள்ளும் புன்னகை
நாட்டியத்தில் அசரவைத்த கங்கனா
அழகு பதுமையாக தலைவி
கண்களில் வெறி தெரிய நடித்த கங்கனா
அழகே உருவான ஓவியமே
ரோஜா மலர் போல்... பளீச் பிங்க் நிற உடையில் கங்கனா
சேலையில் அச்சு அசல் ஜெயலலிதா போவே இருக்கும் கங்கனா
தலைவியாகவே மாறி நின்றிக்கும் நாயகி
நடன மங்கையாக மாறி போஸ்
கியூட் ஏஞ்செல்
பொங்கும் பேரழகில் கங்கனா
ஜெயலலிதாவாகவே வாழ்த்து நடித்திருக்கும் கங்கனா...