அச்சு அசல் ஜெயலலிதா போலவே மாறிய கங்கனா..! புகைப்படத்தை பார்த்து அசந்து போன ரசிகர்கள்!
இயக்குனர் ஏ.எல்.விஜய், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுத்துள்ள திரைப்படம் 'தலைவி'.

இந்த படத்தில் பாலிவுட் பட நடிகை கங்கனா ரணாவத், ஜெயலலிதா வேடத்தில் நடித்துள்ளார். ஜெயம் ரவிக்கு ஜோடியாக 'தாம் தூம்' படத்தில் நடித்த கங்கனா, நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் இந்த படத்தில் மூலம் தமிழ் திரையுலகிற்கு ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.

இந்த படத்தில் முதல் மோஷன் போஸ்டர் வெளியான போது, ஜெயலலிதாவின் வேடத்திற்கு கங்கனா சற்றும் பொருந்தவில்லை என்கிற விமர்சனங்கள் எழுந்தது.

இதை தொடர்ந்து, ஜெயலலிதாவின் பிறந்தநாளன்று, இப்படத்தில் கங்கணா தோற்றத்தின் ஃபர்ஸ்ட் லுக் பகிரப்பட்டது. கருப்பு மற்றும் சிவப்பு கோடுகளுடன் கூடிய ஒரு எளிமையான வெள்ளை நிற சேலையில் வெளிவந்த கங்கணாவின் தோற்றம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இதை தொடர்ந்து, இந்த படத்தில் படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் துவங்கியது. இயக்குனர் விஜய்யுடன் கதை விவாதத்தில் ஈடுபட்ட சில புகைப்படங்களை பகிர்ந்து, இதனை கங்கனா உறுதி செய்திருந்தார்.

தற்போது கங்கானாவின் மற்றொரு புதிய லுக் வெளியாகியுள்ளது. இதில் நெற்றியில் பெரிய பொட்டு, கழுத்தில் கருப்பு மணி அணிந்து, சற்று குண்டாக இருக்கும் கங்கனா, பார்ப்பதற்கு அச்சு அசல் ஜெயலலிதா போலவே இருக்கிறார்.

70 சதவீதத்திற்கும் அதிகமான படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில் , ஏ.எல்.விஜய் மீதம் உள்ள படப்பிடிப்பை நடத்துவதில் தீவிரம் காட்டி வருகிறார்.

இந்த படத்தை விஷ்ணு இந்தூரி மற்றும் ஷைலேஷ் ஆர்.சிங் ஆகியோர் தயாரிக்கிறார்கள். பல மொழிகளில் தயாரிக்கப்படும் விஷால் விட்டல் ஒளிப்பதிவில், ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.