ரகசியம் சொன்ன கமல்... வாயை பிளந்த நிஷா... கண்ணீர் விட்ட அர்ச்சனா..!
First Published Dec 6, 2020, 1:57 PM IST
நேற்றைய தினம், அணைத்து போட்டியாளர்களும் செய்த தவறுகளை சுட்டி காட்டி வெளுத்து வாங்கிய கமல், இன்னும் தன்னுடைய தொகுப்பாளர் பணியை செம்மையாக செய்கிறார்.

முதல் புரோமோவில், தற்போது டேஞ்சர் சோனில் உள்ள மூவரில் யார் தங்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள் என கமல்ஹாசன் ஹவுஸ்மேட்ஸ்களிடம் கேட்டதை பார்த்தோம்.

அப்போது பலர் சனம் ஷெட்டிக்கு ஆதரவு தெரிவித்ததை பார்க்க முடிகிறது. சனம்ஷெட்டி தங்க வேண்டுமென விரும்புவதாக ரியோ, அர்ச்சனா,நிஷா, ஆரி,ரம்யா, ஆகியோர் தெரிவித்தனர்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?